திமுகவின் கூட்டணி சாணக்கியத்தனம்.
5,000 பேர் கூடாத, இல்லாத கட்சிகளுக்கு 10, 20 னு தொகுதிகளை அள்ளிக்கொடுத்து, அவங்கலே வேலையும் செய்து, காசும் கொடுத்து ஜெயிக்க வைப்பானுங்க.
விசிக 5 லட்சம் தொண்டர்களை ஒரே கிரவுண்டில் கூட்டி, தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாநாடு நடத்திக் காட்டினாலும், 5 தொகுதிக்கு மேல் தாண்ட மாட்டானுங்க.
அப்படி மீறி அதிகமா கேட்டாலும், பிரச்சனை உள்ள, தோற்கும் என்று ரிப்போர்ட் வந்த தொகுதிகளில் ரெண்டை தள்ளிவிடுவானுங்க.
விசிகவை கேள்வி கேட்க, கொஞ்சம்கூட உங்களுக்கு தகுதி கிடையாது.
"2006 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்" - விசிகவின் தேர்தல் வரலாற்றை விரிவாக எடுத்துச் சொன்ன திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #PMK | #Ramadoss
இவனுக்கு நீங்க @mkstalin@Udhaystalin நாகரீகம் பார்த்தா இன்னும் கேவலமான இந்த Narrative செட் பண்ணிட்டே தான் இருப்பான்
ராசா அண்ணனை விட்டு நீ அப்படி என்ன கொள்கையை கடைபிடிச்சு புடுங்கிதள்ளிட்டேன்னு கேட்டு விடுங்க ..!!
#WATCH | “ஆட்சிக்கு வந்த 40 நாட்கள்ல தனியாருக்கு கொடுக்க PLAN பண்றீங்க.. இது என்ன மாதிரியான சமூக நீதி அரசு?” -
உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி பேட்டி
#SunNews | #SanitaryWorkers | #Chennai | #TVK
மெட்ரிக் பள்ளிகள் புதுப்பித்தலுக்கு எவ்வளவு லஞ்சம்
ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம்
DPI அலுவலகத்தின் 2-வது மாடியில் லஞ்சம் வாங்க தனி அறை..🤯.
அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் குடும்ப உறுப்பினர், நண்பர், திமுககாரர் என 3 பேர் நியமனம்.
நந்தகுமார்
தனியார் பள்ளிகள் சங்கம்
இதான் உங்க கண்டிஷன் ஃபாலோ பண்றதா ப்ரோ @Anbil_Mahesh 🤧
முதன் முதலில் திமுக ஒரு தீய சக்தினு சொன்ன ஒரு கட்சி... கருணாநிதி என் மயிருக்கு சமானம்னு தூக்கி போட்டு மிதிச்ச கட்சி... எம்ஜிஆர் முதல் ஜெ வரை இவனுங்கள கூப்புல எப்படி உட்காரனும்னு ப்ராக்டிஸ் கொடுத்த கட்சி இப்ப கூட்டணி வச்சா என்ன தப்புன்னு கேக்குறானுங்க.. திருட்டு திராவிட பசங்க ஓட்டு பதவி வெறிக்கு என்ன வேணா செய்வானுங்க
இவ்வளவு காலம் கூட்டணியில் இருந்த கட்சியை, சோபா என உதயநிதி முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கொச்சைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் IUML தலைவர் சொல்வதை கேளுங்க..
கூட்டணிக்கட்சிகளை மதிப்பதிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
@TVKVijayHQ
♥️🥺