லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
#Arrest@piyushmanush
மாண்புமிகு அமைச்சர் திரு ரமேஷ் அவர்கள் மீது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதோடு.,
திரு ரமேஷ் அவர்களின் சாதியை குறித்தும்,
அவர் அணிந்திருக்கும் பூணூல் குறித்தும்,
பொதுவெளியில் ஊடகத்தில் அவதூறுபேசி.,
ஒரு சமூகத்தையே இழிவு படுத்திய @piyushmanush இவரை காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@tnpoliceoffl@CTR_Nirmalkumar
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்"
சாதி மதங்களைக் கடந்த ஒரு தலைசிறந்த தலைவர் தளபதியின் ஆட்சி இது.
#justasking
கல்லூரி படிப்பை கூட தாண்டாத
#இன்பன்உதயநிதி க்கு ரஜினி & கமல் இருவரையும் வைத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக புதிய படம் தயாரிப்பதற்கு ₹1000 கோடி எங்கிருந்து வந்தது என @prakashraaj கேள்வி கேட்பாரா ?
🙏🏽ஒரு முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருக்கான் நிச்சயம் காவல்துறை இவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் @tnpoliceoffl
த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக ஊடகவியலாளர் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு பெரிய நெட்வர்க் போல நீண்டு கொண்டே செல்கிறது. எங்கு முடிகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். #TVKVijay#Journalist#Arrested#Chennai
சுப்ரியா சாகர், ராதாகிருஷ்ணன் ரெண்டு பேரு கிட்டயும் முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்டு மறுபடியும் அதே பதவியும் குடுக்கணமாம்
CM விஜய் பத்தி இன்னும் முழுசா தெரியல போல 2 பேருக்கும் next suspend தான் 😂😂