மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்.
HEARTBREAKING : 💔
We are not Criminals, We only came to fight for our education.
Tears replaced slogans after the allegedly lathi charge at Jantar Mantar, as students were seen crying on the streets. 👇
Youth of my country are fighting for their future . a movement like freedom struggle is brewing again . i will continue to empower this churning.. i will continue to hold their hands.. give them my strength and stand by them for their future. 💪💪 #justasking
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
சென்னையில் செயல்பட்டு வரும் சிறப்புமிக்க Carrommen Academy-யின் தலைவரும், பயிற்சியாளருமான திரு. நித்தியராஜன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.
#மக்கள்_நீதி_மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் விரைவில் சென்னையில் நடத்தப்படவுள்ள கேரம் போட்டி தொடர்பாகவும், தமிழ்நாட்டில் கேரம் விளையாட்டின் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அவரது பயிற்சியில் உலக அளவில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த செல்வி கீர்த்தனா அவர்களின் சாதனையை பாராட்டி, அவரது அகாடமியில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை #மக்கள்_நீதி_மய்யம் விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திறமையான வீரர்களை உருவாக்குவது மட்டுமல்ல; அவர்களின் கனவுகள் உயர பறக்க தேவையான வாய்ப்புகள், ஊக்கம் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதே உண்மையான விளையாட்டு மேம்பாடு. அந்த இலக்கை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்து முன்னேறும்.
#Maiam #KamalHaasan #SportsDevelopmentWing #Carrom #TamilNaduSports
@maiamofficial@ikamalhaasan@MaiamOfficialIT
இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.