தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த ஆளுநரை சட்டமன்றத்தில் இருந்தே வெளிநடப்பு செய்ய வைத்ததோடு, தமிழ்நாட்டின் கண்ணியத்தை காத்தவர் நம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
ஆனால் தற்போதைய அரசு பதவி ஏற்பு விழாவில் நம் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதையும், இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கலங்கப்படுத்துவதையும் நம் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள் சட்டமன்ற உரையில் அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இனி வரும் காலங்களிலாவது தமிழ்நாட்டின் கண்ணியத்தையும், சட்டப்பேரவையின் மரபையும் காக்க ஆதிக்க சக்திக்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டுமென்று தற்போதைய ஆளும் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
ஓடி ஒளிந்த விஜயை நோக்கி இதுவரை கேள்விகள் கேட்கப்படவில்லை என்பதே எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்...
இன்று ஓடி ஒளியலாம், ஆனால் ஒரு நாள் நிச்சயம் அந்த 41 அப்பாவி உயிர்கள் பலியானதற்கு விஜய் பதில் சொல்லியே தீர வேண்டும்.
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl@SureshChandraa@DoneChannel1
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥
P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl@DoneChannel1#AjithKumar#IndianRacing #AjithKumarRacing #SpaFrancorchamps #TeamIndia #ProudMoment
செயல் வீரர் 🖤❤
ஆற்றல் மிகு அண்ணன் @V_Senthilbalaji 💥💥
4ம் தேதி Counting அன்னைக்கு எங்க வாக்கு % குறைந்தால் வாங்க சார் பேசுவோம் 😎
இங்க தான் இருப்பேன்
Confidence Level 💥💥
#VoteForDMK