திராவிடப் படை சங்கமிக்கும் மாபெரும் மாந��ல மாநாடு. வரலாறு காணாத வகையில் 10 லட்சம் உடன்பிறப்புகள் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு!
இடம்: சிறுகனூர், திருச்சி.
தேதி: 09.03.2026.
சிறுகனூரில் சந்திப்போம்!
ஸ்டாலின் தொடரட்டும்..
தமிழ்நாடு வெல்லட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
பட்ஜெட்டில் “ஜீரோ” கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா?
தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மட்டுமே எண்ணமாகக் கொண்டு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திரண்டு தமிழ்நாட்டு மக்களின் குரலாகக் கேள்வி கேட்டுள்ளது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
தமிழ்நாட்டுக்கான நிதிகளை மறுத்து அநீதியை இழைக்கும் NDA கூட்டணிக்கு “ஜீரோ”-வைத் திருப்பியளிப்போம்!
#TamilNaduVsNDA எனும் இந்த ஜனநாயகப் போரில் #தமிழ்நாடு_தலைகுனியாது! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் ���ந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது
2026: We will return bigger and better!
Delivered the keynote address at the #IndiaTodayTNRoundTable and had an engaging one to one conversation with @sardesairajdeep on Tamil Nadu’s political trajectory.
From classrooms to careers, from social justice to economic growth, the #DravidianModel has delivered across every sector.
Trusting our all round performance, I expressed my unassailable conviction that the DMK led alliance will script a thumping victory in 2026, bigger than the historic 2021 mandate, and form the government on our own strength.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட ஒரே இயக்கம் தி.மு.கழகம். முன்னணி தலைவர்கள் முதல் கடைக்கோடி கழக உடன்பிறப்புகள் வரை அனைவரும் பிளவுவாதச் சக்திகளை விரட்டும் போ��ாளிகளாக செயல்பட வேண்டும். என் வாக்குச்சாவடி வ��ற்றி வாக்குச்சாவடி என்ற உறுதிமொழியுடன் மக்களின் வாக்குகளை பெறுவோம்.
சூழ்ச்சிகள் செய்து தமிழ்நாட்டை ஆளத் துடிக்கும் டப்பா எஞ்சின் கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
தென் மண்டல கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக விருதுநகரில் விறுவிறுப்பாக தயாரான கல்குறிச்சி கலைஞர் திடலைக் கழுகுப் பார்வையில் காண்போ���்! 🦅
#Youth4DMK2026