Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எனது தனிநபர் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் 24.07.2026 அன்று வரிசை எண் 16-ஆக அறிமுகப்படுத்தப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கும், தங்களது தேவைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப மருத்துவ சேர்க்கைக்கான சொந்த நடைமுறைகளை வகுத்துக் கொள்வதற்கும் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரமும் உரிமையும் கிடைக்கும்.
@mkstalin@Udhaystalin@arivalayam
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
திராவிட மாடல் அரசில் அரசு பள்ளி மாணவிக்கு ஜப்பான் மொழி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என அந்த மாணவியை உலகறிய செய்தவர்கள் அமைச்சர் @Anbil_Mahesh & திராவிட மாடல் நாயகன் முதல்வர் @mkstalin
மாணவி ஜப்பான் மொழி பேசும் போது அரங்கில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமல்ல அதை பாருக்கும் அனைவருக்கும் வியப்பும் பெருமையும் உண்டாகியது
அது போன்று மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர உங்களை போல மீடியாவை அழைத்து சென்று அவமானப்படுத்த கூடாது.
இப்போது வரை செய்த தவறை உணராமல் நானும் அரசுப் பள்ளி தமிழ் வழிக் கல்வி படித்த மாணவி தான் என Victim card எடுத்து அனுதாபம் தேடி நீங்கள் செய்த தவறை மறைக்க தான் நினைக்கிறீர்கள் அமைச்சரே
முதலீடுகளை கொண்டு வருகிறீர்களோ இல்லையோ ஆனால் அரசு பள்ளி மாணவ செல்வங்களை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளாதீர்கள்
நன்றி 🙏
சிறந்த கதை - தினகரன் சிவலிங்கம் (பாட்டல் ராதா)
ஊதிப் பெரிதாக்கப்பட்ட நாயக புராணங்களையே பெரும்பாலும் பாடும் தமிழ் சினிமாவில், விளிம்புநிலை மனிதர்களுக்கும் இடம் இருக்கிறது என்பதை ‘பாட்டல் ராதா’ மூலம் அழுத்தமாகச் சொன்னார் தினகரன் சிவலிங்கம்.
போதைக்கு அடிமையாகி சாலையில் விழுந்து கிடக்கும் மனிதர்களின் அந்த நிலைக்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணங்களை இவர் அடுக்கியபோது நம் நெஞ்சம் குறுகுறுத்தது.
உழைப்புச் சுரண்டலுக்குத் தொடர்ந்து உள்ளாகும் ஒருவன் மதுவிடம் சரணடைவதும், பின் அதையே மீட்பராக பாவிப்பதும், தன் இயலாமையை மறைக்க வன்முறையில் ஈடுபடுவதும், அதன் காரணமாய் குடும்பங்கள் சிதறுவதும் என அடித்தட்டு மக்கள் ஆட்படும் விஷச் சுழற்சியை சீற்றத்தோடு பேசியது இவரின் எழுத்து.
போதை மீட்பு மையங்களில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தொடவும் தயங்கவில்லை இவர். கலைவழி நம்பிக்கையை விதைக்கும் பொறுப்புணர்ச்சியோடு இவர் தீட்டியிருந்த இறுதிக் காட்சிதான் நிஜத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆசை.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்த தினகரன் சிவலிங்கம் மாற்றத்துக்கான முதல் சமிக்ஞை.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #DhinakaranSivalingam | #BottleRadha | #BestStory
கலைஞர் ஏன் ஒரு அரசியல் ஞானி என்பதற்கு அவரின் தேர்தல் வெற்றிகள் சொல்லும்.
கலைஞர் 13 தேர்தல்களில் தோல்வியே காணவில்லை. 1957 - குளித்தலை, 1962- தஞ்சாவூர், 1967,1971- சைதாப்பேட்டை, 1977,1980- அண்ணா நகர், 1989,1991- துறைமுகம், 1996,2001,2006- சேப்பாக்கம், 2011,2016 - திருவாரூர்.
யோசித்தால் மூன்று முறைக்கு மேல ஒரு தொகுதியிலே நிக்கல சென்னைக்கு உள்ளே. சென்னையில் உள்ள மக்களின் நிலவரத்தை அவர் கணித்து இருக்கிறார். urbanization மற்றும் expectation அதிகமாகி கொண்டே வரும் மக்களுக்கு, மேலும் நாம் ஒரு கட்சியின் தலைவர், நம்மால் ஒரு தொகுதி உள்ளே மட்டுமே வேலை செய்ய முடியாது என்று புரிந்து இருக்கிறார்.
அதனால் தான் சென்னைக்குள் திரும்ப திரும்ப வேற தொகுதி மாறி இருக்கார்.கலைஞர் மக்களை நம்பவில்லை, ஆனால் மக்களை கணித்தார்.
Bought the HT-S40R 5.1Soundbar for a cinematic experience @SonyIndia promotes"Cinema is Coming Home"with #SonyBravia Tv endorsed by filmmaker @ssrajamouli My family disappointed with HDMI ARC audio issues. @Sony’s indifferent, inconsistent attitude so far, is causing mental agony
Despite proof & audio evidence, neither a solution has been given for over 6 months to me, nor the specified model (#SonyBRAVIA 3 | K-55S30) was recalled for rectification for the benefit of all consumers who had purchased the said model of @Sony@SonyElectronics@sony_india
வெகுநாட்களுக்கு பிறகு நெகிழ்வோடு பார்த்த படம் 'பாட்டல் ராதா'. போதைக்கு எதிரான, நேர்மையான மக்கள் படைப்பு..! முதல் படத்திலேயே அன்பே அறமென பேசியிருக்கும் தினகரன் சிவலிங்கத்துக்கும், அசாத்தியமான நடிப்பை வழங்கியிருக்கும் என் பிரியத்துக்குரிய கலைஞன் குரு சோமசுந்தரத்துக்கும், தொடர்ந்து நல்ல படைப்புகளுக்கு தோள் தரும் அன்பு தோழன் ரஞ்சித்துக்கும், அற்புதமான இசையை தந்திருக்கும் ஷான் ரொல்டன் உள்ளிட்ட படக்குழுவினர் எல்லோருக்கும் வாழ்த்துகள்..! 😍
@beemji@gurusoms@RSeanRoldan@sanchana_n@officialneelam@Dhinakaranyoji #BottleRadha
பாட்டில் ராதா பார்த்தேன். சமூகம் முற்றிலுமாக ஒதுக்கி வேண்டவே வேண்டாமென்று விலக்கி வைத்த ஒரு மனிதனின் கதையை தன் நேர்த்தியான நேர்மையான திரைக்கதையின் மூலம் இங்கு தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு தனிமனிதனின் பிழைகளும் வலிகளும் முட்டாள்தனங்களும் இச்சமூகத்தின் பிழைகளே இச்சமூகத்தின் வலிகளே என்னும் வாழ்வியல் அறத்தை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் தினகர். இயக்குநருக்குக்கும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்களும் ப்ரியமும்💐💐❤️ @officialneelam@beemji@Dhinakaranyoji #BottleRadha