எண்ணங்கள் செயலாக, செயல்கள் சிறக்க,
அவரவர் துறையில் மனிதம் ரசிக்கும் பயணம் தொடரும் நேசிப்புக்குரிய அனைவருக்கும் அன்பில் நிறைந்த தை திருநாள்
வாழ்த்துகள்.💫💐💓 புகழ்
மனமே எல்லாம், நீ எதை எண்ணுகிறாயோ
அதுவாக ஆகிறாய்! #புத்தர்
கொடுக்கும்🏅 இடத்திலிருந்து தற்சமயம்!😍
வாங்கும் நாள் தொலைவில் இல்லை! பயணிப்போம்.💓 #புகழ்#ஆனந்த_விகடன்_சினிமா_விருதுகள் 2019🏅
@Chennai Trade Centre|Chennai Trade Centre
#Shades_of_Kadhal💞 #One_Million_Views💥
Happy for being a part of *Direction Team*🎬 on this Great Musical Journey.🎼
Working Stills,
Direction Team,
Maran Direction.
SOK Song link 👇🏻
https://t.co/GfVSAcStNr
மண்ணும், மக்களும் கொண்டாடும் இயக்குநர் Halitha Shameem!
உங்கள் அடுத்தடுத்த படைப்புப்புகள் பலர் மனங்களில் இன்னும்
தித்திப்பை ஏற்படுத்த உள்ளபடியே அன்பில் நிறைந்த வாழ்த்துகள்!💐💓✍️ புகழ் https://t.co/SRY1Q0qhdR
எத்தனை இரைச்சல் வந்தாலும் இயன்றவரை மகன்களின் கனவுகளுக்கு காது கொடுக்கும் அனைத்து அம்மாக்களுக்காக என் கவிதை தொகுப்பின் பக்கம்!#புகழும்_காதலும்📚📝
பிறந்தநாள் வாழ்த்துகள் #அம்மா 🎊
Happy birthday #MY_WALL🎉💐💓
படத்துல குறியீடு வைக்கலாம், படமே குறியீடா!
#இரண்டாம்_உலகப்போரின்_கடைசி_குண்டு'💥
தமிழ்நாட்டின் ஒரு இரும்பு கடை,
ஹிரோஷிமாவில் ஜப்பானிய சிறுமி,
புதுச்சேரியில் ஆவணப் படம் திரையிடல்,
அடுக்கடுக்கான திரைக்கதை... https://t.co/AmgfPF47VI
நாம எடுக்கும் ஏதாவது ஒரு சில புகைப்படங்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா நின்னுரும், அப்படி ஒரு படம் தான் இது:💓
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடைபெற்ற சமயத்தில் எடுத்த படம்.😊💥 https://t.co/iOuiSJC0oM
#அக்காளின்_எலும்புகள்#ஆத்மா_நாம்_விருது
தமிழ் நிலப்பரப்பு எங்கும் பேசப்படும் படைப்பாளியாக வலம் வரும் கவிஞர் வெய்யில் அவர்கள் 2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மா நாம் விருது பெற்றார்.🏅🎉🎊
சமகால வாழ்வியல் உயிர்வலியை, தன்... https://t.co/h97Vo6xNns
தொடரும் #கல்வி_நிறுவன_மரணங்கள்! பொதுமக்கள், உளவியல் நிபுணர், பேராசிரியர் உள்ளிட்டவர்கள் தங்கள் வேதனையும், கருத்துக்களையும் தெரித்துள்ளனர். https://t.co/sXtwpKe5v1
#Dumping_City |#Documentary| #Vikatan.
ஊர் கிராமத்தில் தொடங்கி பெருநகரம் வரை தீர்வில்லாமல் குவியும் குப்பைகளை பற்றிய நீண்டதொரு ஆவணப் பயணம் #விகடன் வாயிலாக, என் இயக்கத்தில் உங்கள் பார்வைக்கு..! லிங்க் கீழே... https://t.co/hj75H0UwLp