@TANGEDCO_Offcl Residents of Ervadi Panchayat, Ramanathapuram District, are facing demands for unofficial charges for fault rectification,new service connections, construction power supply, pole installations,and other electricity-related works. Kindly investigate and take action
Worst condition at Govt Ladies Arts College, Ramanathapuram!
Students are suffering daily. We urge the District Administration to take immediate action! 🙏
@ramnadcollector@DMKRNpuram
இராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி யூனியன் - ஏர்வாடி ஊராட்சி - ஏர்வாடி தர்ஹா பகுதியில் - காட்டுப்பள்ளி சாலை , தர்ஹா சாலை , சேர்மன் தெரு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் முழுவதும் குப்பைகளால் நிறம்பி உள்ளது. அரசு துறை கவணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்
ஒரே ஒரு மருத்துவருடன் செயல்படும் ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை :
இராமநாதபுரம் மாவட்டம் -ஏர்வாடி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் ஒரு ஒரு மருத்துவர் மட்டும் பணியாற்றி வருகின்றார் 1/3
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@Subramanian_ma
ஏர்வாடி அரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் .
அரசு சிறப்பு கவணம் செலுத்தி காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நியமிக்குமாறு வேண்டுகிறோம்.
@kvmuthuramaling @CRamanathapuram ஏர்வாடி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் …
@CRamanathapuram @RRajakannappan@MoHFW_INDIA@Subramanian_ma Ervadi Upgraded PHC 5 doctors were posted.out of 5 only 2 doctors were work round the clock in Ervadi PHC. Remaining of them were permanently working with another places like paramakudi based on their own convenience.
@Subramanian_ma போதுமான மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு உட்பட பல நேரங்களில் மருத்துவர்களே இல்லாத நிலை உள்ளது. ஆகவே ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 மருத்துவர்களை நிறந்தரமாக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் ..
இராமநாதபுரம் மாவட்டம் - ஏர்வாடி ஊராட்சி - அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் ஏர்வாடியில் பணியாற்றாமல் தங்கள் விருப்படி வேவ்வேறு ஊர்களில் பணியாற்றி வருகின்றனர் .@CRamanathapuram @mkstalin@RRajakannappan@kvmuthuramaling@KNavaskani
தற்பொழுது வாணியம்பாடியில் நிகழ்ந்த கொடுர சம்பவம் போல் ஏர்வாடியிலும் நடந்து விடுமோ என்று சமூக ஆர்வளர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் நிலவி வருகின்றது . ஆகவே இளைய தலைமுறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏர்வாடியில் செயல்படும் கஞ்சா மாபியாக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் .
@CMHelplineTN @CRamanathapuram @CMOTamilnadu@DinakaranNews@Arappor@tnepds இராமநாதபுரம் மாவட்டம் - கீழக்கரை தாலுகா - ஏர்வாடி ஊராட்சி -2வது வார்டில் அமைதுள்ள நியாய விலைக்கடையில் ( 25HB001PN) அரசு வழங்கும் பொருட்களை முறையாக வழங்குவதில்லை . அரசு ஆய்வுமேற்கொள்ள வேண்டுகிறோம் .
@Anbil_Mahesh@CMOTamilnadu @CRamanathapuram @KNavaskani@RRajakannappan இராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி வட்டம் - ஏர்வாடி ஊராட்சி - பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கிளை நூலகக் கட்டிடத்தை புதுபித்து தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்!!