அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்று தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk#TVKVijayFails
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவேக ஆட்சி செய்யும் தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி TVK MLA ஹரிஷ் நடத்திய விழாவில் அவர் தமிழ்நாடு அரசாங்க மின்வாரியத்துறை மின்சாரத்தை திருடியது தெரியவந்துள்ளது.
வழக்கமா புது MLA நன்றி தெரிவிக்கப் போறப்ப முந்தைய ஆட்சில இருக்க பிரச்சனைய முறையிடுவாங்க,
பட், இப்ப முன்னாடி நல்லா இருந்துச்சு நீங்க வந்த பெறகுதான் நாங்க நாசமா போனோம்னு முற்றுகையிடுறாங்க
நல்ல மாற்றம்ல👍
@viewofthiyagu01 ஆமாம்..
நல்ல திட்டம்.. இப்படி எல்லாம் யோசிக்க திமுக அரசால் தானே முடியும்?
இந்த திட்டம் கடந்த ஜனவரி மாதம் திமுக அரசால் கொண்டு வரப்பட்டது 👏👏👏👏
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
TASMAC-ஐ மூடினால் கள்ளச்சாராயம், கஞ்சா அதிகம் ஆகும்.
- TVK மதுவிலக்கு துறை அமைச்சர்.
(இதத்தானடா திமுக காரனும் சொன்னான்).
#மாற்றம் என்று விஜய் உங்கள் வாயில் வைத்த வாழைப்பழத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுவைக்கவும் மக்களே. ❤️ எதுவும் மாறாது. Enjoy.
இது மட்டும் இல்லை ; இது வரை நடந்த எதுவுமே அவங்க லிஸ்ட்ல இல்ல ; ஏன்னா இது திமுக ஆட்சியில் அனுமதி வாங்கி, நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மாதமே பணிகள் நிறைவுற்று சிலை திறப்புவிழா மட்டுமே நடக்க இருக்கிறது.. இன்றைய முதல்வராக விஜய் அதைத் திறந்து வைக்கிறார்.. இந்த விஷயம் உனக்கும் தெரியும். இருந்தாலும் மானங்கெட்டு இப்பிடித்தான் செய்தி போடுவீங்க..