விருதாச்சலத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சற்று முன் திறந்து வைக்கப்பட்டது... கேப்டன் அவர்களின் ஆசியோடும் தொகுதி மக்களின் பேரன்போடும் இனி என் பணி மக்களுக்கானதாகவே சிறப்பாக தொடங்கும்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
எத்தனை காலம் படித்தாலும் முடியாத உம் எழுத்துகள்
அத்தனையும் மனதில் வாடாத பூக்கள்...
எத்தனை உதவிகள் உங்கள் மக்களுக்கு
அத்தனையும் நீர் கொண்ட அன்புக்கு
@dmk_youthwin @mkstalin#KalaignarForever#Kalaignar103
“நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா”
எப்பொழுதுக்குமான என் இளைப்பாறுதல்
“இசைஞானி”
அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!!🔥❤️🔥❤️
ஈத் அல்-அதாவின் அருட்கொடைகள் உங்கள் வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் நிரப்பட்டும்.
#HappyEidAI-Adha
May the blessings of Eid al-Adha fill your life peace and prosperity.
நான் உலை வைக்க
உழைத்த உழைப்பாளர்...
அவர் களை எடுத்து
கலைத்து எனக்கு
கருணை காட்டிய
உழைப்பாளர்.....
விலைமதிப்பில்லா உங்கள் உழைப்பிற்கு யார்?
விலையை நிர்ணயம் செய்வது..
Ja.ஜோசப்
#LabourDay#MayDay#உழைப்பாளர்கள்_தினம்
திருச்சி மாவட்டத்தில், SHINE திருச்சி இயக்கத்துடன் இணைந்து, மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றை 6 கிலோமீட்டர் தூரம் சுத்தம் செய்த போது. ஜூன் 19, 2016
#SoundaraRaja#MannukkumMakkalukkum
அமேசான் பிரைம் தளத்தில் 'மை லார்ட்' திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
பார்த்துவிட்டு தங்களது மேலான கருத்துகளையும், உணர்வுகளையும் பகிருங்கள். நன்றி! #Mylord
Happy Birthday My Dear Friend
Director #Dinesh
God blessing you and your Family Always Successful Your Life
நான் உன்னைப் பெரியவனாகி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 12:2
சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் இல்லத்தில் முதலில் பூஜை செய்து, கேப்டன் அவர்களை மனமார வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்னர், அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோவிலுக்கு புறப்பட்டேன்!
#premalthavijayakanth#dmdkofficial#captainvijayakanth
மார்ச் 8 2026 – மகளிர் தினம் 💐
மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக
திருவான்மியூர் – தரமணி காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்து
மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு
பரிசுகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தோம்.
பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏
#மகளிர்தினம் #SocialService #WomenPower
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK