வில்லன் என்பவன் நம்முடனேயே நம் கழுத்தை அறுக்கும் நபராக இருக்கலாம் என வெள்ளை நிறத்துக்குப் பின்னிருக்கும் அழுக்கு அரசியல்வாதிகளைக் கண்முன் கொண்டு வந்தார் ஸ்டன் சிவா. #AVCA#AnandaVikatanCinemaAwards#VikatanAwards
To see all the winners: https://t.co/bUNHuYIIEC