Okay chennai people
One last time
I just got laid off today and I badly badly need a job ..so please doet me know if there are any jobs open for analyst role
Please
இன்று இது போன்ற நகைச்சுவையான படங்கள் வருவதில்லை, பாக்கியராஜ் அவர்களின் கோல்டன் பீரியட் சிறுவயதில் என் அம்மா அப்பா உடன் பார்த்து அவர் மேல் ஒரு ஈர்ப்பு, சிரிப்பாகவும் இருக்கும் இன்று இவரைப் போல ஒரு கலைஞன் இல்லை என்பது வருத்தமாக உள்ளது #Bhagyaraj
தொழிலாளர்கள் இறந்துட்டாங்கன்னு பிறந்தநாள் கொண்டாட்டம்லாம் வேணாம், கேக்லாம் எடுத்துட்டு போங்கன்னு PR பண்ண சொல்லிட்டு,
யார் கூட கேக் வெட்டி கொண்டாடி இருக்கான் பாத்திங்களா...
இந்த ஈன பொழப்புக்கும் முட்டு கொடுக்குறானுங்க, கொஞ்சம் கூட சொரணை இல்லையாட Cult புன்னகைகளா...
கோமாளி சரக்கஸ் காட்டுனா பார்த்து என்ஜாய் பண்ணத்தானே செய்வாங்க.ஆனா அரசியல்ல கோமாளித்தனம் பண்ணா பாதிக்கபடப்போறது நாமளும்தான்னு தெரியாத ஒரு முட்டாள் கூட்டம்
It’s 23 June, Telegram is still banned in India. Telegram is unavailable in App Store and Playstore. 150million people have no connection with exams still govt felt the need to ban the whole app without thinking about 150 million people. It’s completely unnecessary and dramatic.