ஏய் பண்ணாதேயப்பா அழுத்தம்
இன்று அண்ணனுக்கு விழா
அண்ணன் மகிழ்வான மனிதன்
முடித்தாயிற்றே முடித்தாயிற்றே முழுவதும் முடித்தாயிற்றே
வைத்தாயிற்றே வைத்தாயிற்றே பாடலரங்கம் வைத்தாயிற்றே
சிறிது நேரம் காத்திரு
பதினேழு கால்கள்
நீ பார்த்து ஊற்றிடு
அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
In one geology class I had, the professor said something like "if you ever see boulder on a mountain, it is making its way to the ocean, and will eventually get there."
மூத்திரத்த குடி என்று ஒரு ட்வீட். என்னதான் புருஷன் பொண்டாட்டியா இருந்தாலும் அது உங்க பெர்சனல் matter.. அந்த fetish எல்லாத்தையும் வெளியே பேசிட்டு இருக்கலாமா
ஒன்னே ஒன்னு சொல்றேன் ரேசன் அரிசி என்னைக்கும் வெள்ளை வெளேர் என்று இருக்கவே இருக்காது , காரணம் அரைத்து ஒரு ஆண்டு ஆனபின் தான் அரிசியை வெளியே எடுப்பார்கள்,அதாவது புது நெல் வந்தாதான் இந்த அரசி கடைக்கு வரும் அதனால்தான் கலர் மாறுது .
ஏன் இப்படி பண்றாங்க ஏதும் பஞ்சம் வந்துட்டா அதான்!
ADMK
Amma Salt - Photo, Name, Colour Reference
TVK
Vettri Salt - Name, Color Reference
DMK
Neithal Salt - No Photo, No Name, No Colour Reference.
Clean Unbiased government by #MKStalin