தலித் பெண் என்றால் vck தான் குரல் கொடுக்கணும், பாப்பான் வீட்டு பொண்ணுக்கு தான் மையம் குரல் கொடுக்குமா, இதுலாம் என்ன மாதிரி கேடுகெட்ட மனநிலை. 🗣️🗣️🗣️🗣️ @beekay_hq
பாதிக்கப்பட்ட பெண் தலித் பெண்ணுன்னு சொல்றாங்க @thirumaofficial@VanniArasu_VCK சார் .. நீங்க இன்னும் ஒவ்வாமையோட இருப்பீங்களா இல்ல எதிர்த்து கேட்ப்பீர்களா
1.பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் தரமுடியவில்லை. 2. நாமே உற்பத்தி செய்ய, நமக்கு தேவையான நிலக்கரி தரமுடியவில்லை. 3. நாமே நிலக்கரி வாங்கிக்கொள்ளலாம் என்றால் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய பணமும் ஒன்றிய அரசால் நிலுவையில்! யார் காரணம்? - @BabuVMK#PowerShortageInIndia
📜மீண்டும் உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகள்!
📜நவம்பர்-1 உள்ளாட்சிகள் நாள்!
📜இனி ஆண்டுக்கு 6 கிராம சபைக் கூட்டங்கள்!
📜600 புதிய கிராமச் செயலகக் கட்டடங்கள்!
வளைந்திருந்த முதுகெலும்பு நிமிர்கின்றது!
உருச்சிதைந்து கிடந்த உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும் உயிர் பெறுகின்றன!
25 ஆண்டுகளாக குஜராத்தை ஆண்டுகொண்டிருக்கும் காவி கூட்டம் இன்று மின்சாரப் பற்றாக்குறையால் தொழிற்சாலைகளை வாரம் ஒரு நாள் மூடும்படி உத்தரவிட்டுள்ளது !!!
இது தான் #காவி_மாடல் 🤦🏽
#Gujarat govt mandates industries to shut a day every week !!! #PowerShortageInIndia https://t.co/gyB7KKBGrt
அன்பு தோழர்களே! தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்
thank you @mkstalin sir! @KanimozhiDMK@Udhaystalin
will do my best sirs and mam
பேராசிரியர் தீபக்
#JUSTIN | உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும்;
சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது நடப்பு ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
https://t.co/WciCN2AH8n | #TNAssembly | @mkstalin