Mr Anna! Are you behind this??
Thalapathy CNA : தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை மட்டுமே இந்திக்கு என்றும் இடமில்லை! 🔥
#Parasakthi
சீர்திருத்தவாதி டா என் தலைவன்
அறிவுகெட்டவனே...🖤❤️
திராவிடமாடலின் தொடர்ச்சியே இன்று 4000 கோயிலுக்கு கும்���ாபிஷேகம் நடக்கவிருக்கிறது.. #DravidaModel
#KalaignarForever #CMMKStalin
விளக்கை எங்கே ஏற்றினாலும் யார் ஏற்றினாலும் அழகுதான், வணக்கத்திற்கு உரியதுதான்.
எங்கே தேவையோ அங்கே யாரோ ஒருவர் விளக்கேற்றி விடுகிறார்.
தீராத இருள் என்று ஒருபோதும் இல்லை.
-வண்ணதாசன்