@jegdhees Exactly what I said earlier.! Karnataka schools ல ஹிஜாப் பிரச்சன வந்தப்போ ஒரு school பொண்ணு சொல்லிச்சு “நேத்தைக்கு வரைக்கும் என்கூட சேந்து இருந்த என் classmate தான் இன்னிக்கு என்ன ஹிஜாப் கழட்ட சொல்றா” னு. ஒரு வாய்ப்பு கிடைக்காதானு தான் பாத்திட்டு இருக்கானுங்க. கிடைக்குற (1/2)
Dear Kalyan அவங்க எந்த கட்சில இருக்காங்க⁉️எப்போ பப்ளிக்ல பேசினாங்க. சோஷியல் மீடியால கம்பு சுத்தறதை விட்டுட்டு வாங்க அவங்க வீட்டுக்கு போய் நேர சொல்லிட்டு வரலாமா. Guts இருக்கா. இந்துவாக வாழ்வதற்கும் இந்து வெறியனாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரிந்து கொள்ளுங்கள்.
- Jailed 2 sitting CM
- Froze account of Congress
- Broke every Model Code of Conduct
- Backed by Media & EC
- Supported by Fraud Exit Pollsters
Now Look at his face after Results.
Only Democracy can make a Dictator cry.