ஜப்பான் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, ஜப்பான் ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ள இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகத்தான சாதனை இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய பெருமையைச் சேர்த்துள்ளது. மேலும் பல சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு புகழ் சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
@Pvsindhu1
#PVSindhu #JapanOpen #Champion #HistoricWin #IndiaProud #Congratulations #Dmdk #premalathavijayakanth
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
கேப்டன் அவர்களின் இலட்சியங��களும், மக்களின் நலனும் என்றும் வெற்றி பெற இறைவனை பிரார்த்தித்தேன். மக்கள் நலப் பயணத்தில் உறுதியுடன் தொடர்ந்து செயல்படுவோம்.
#CaptainVijayakanth #PremalathaVijayakanth #DMDK #CaptainAalayam
வெற்றி வரும் போதெல்லாம் கூட���ே இருந்துவிட்டு, ஒரு தோல்வி வந்தவுடன் பச்சோந்திகளைப் போல நிறம் மாறிய Congress,VCK, CPI, CPI(M), IUML, MDMK உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடு அரசியல் சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடாக உள்ளது.
@DMKITwing @arivalayam @mkstalin @PremallathaDmdk
விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், கடைத்தெருக்களில் மக்களுடன் உரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தேன்.
மக்கள் நம்பிக்கையே அரசியலின் மிகப்பெரிய பலம் என்பதை மீண்டும் உணர்த்திய சந்திப்பு இது.
விருதாச்சலத்தின் ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று, சட்டமன்றத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன்.
மக்கள் அளித்த இந்த அன்பும் நம்பிக்கையும் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது.
கேப்டன் காட்டிய வழியில், எப்போதும் மக்களோடு இருந்து அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
மக்கள் சேவையே எங்��ள் அரசியலின் அடிப்படை நோக்கம்.
#Viruthachalam #Dmdk #premamalathavijayakanth
கேப்டன் காட்டிய வழியில், எப்போதும் மக்களோடு இருந்து அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
மக்கள் சேவையே எங்கள் அரசியலின் அடிப்படை நோக்கம்.
#Viruthachalam#Dmdk#premamalathavijayakanth
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய சமூக நீதி சிந்தனையில் தமிழ்நாட்டை திறம் பட வளர்ச்சியின் பாதையில் வழி நடத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்களுக்கு தேமுதிக சமூக வலைதள அணி மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிற���ு.
#HBDCMMKStalin
#வெல்வோம்_ஒன்றாக
2024 தேர்தல்ல விருதுநகர் தொகுதில போட்டி போட்டது காங்கிரஸ். ஆனா அதுல இருக்கிற அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதில காங்கிரஸ் பூத் ஏஜென்டே போடல.
தேமுதிக பூத் ஏஜென்ட் போட்டுருக்கான். இந்த சட்டமன்ற தொகுதில தேமுதிக லீடிங்ல வந்துது. ஏன் சார் பூத் ஏஜென்ட் போடவே முடியல, இதுல உங்களுக்கு 60 சீட் வேண்டுமா? @manickamtagore
2024 தேர்தல்ல விருதுநகர் தொகுதில போட்டி போட்டது காங்கிரஸ். ஆனா அதுல இருக்கிற அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதில காங்கிரஸ் பூத் ஏஜென்டே போடல.
தேமுதிக பூத் ஏஜென்ட் போட்டுருக்கான். இந்த சட்டமன்ற தொகுதில தேமுதிக லீடிங்ல வந்துது. ஏன் சார் பூத் ஏஜென்ட் போடவே முடியல, இதுல உங்களுக்கு 60 சீட் வேண்டுமா? @manickamtagore
உள்ளம் தேடி... இல்லம் நாடி
தேமுதிக வின் வெ���்றி பயணத்தின் முதல் நாள் திருவள்ளூர் கிழக்கு (03-08-2025) தொடங்கியது.
மக்கள் வெள்ளத்தில் தேமுதிக!
#Dmdkparty #dmdkfor2026 #dmdk #vijayaprabhakaran