விஜய் க்கு ஓட்டு போட்டோம் ஒரு மாசத்தில் வீட்டை இடிச்சு தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்
பூந்தமல்லி-காட்டுப்பாக்கம் கோபுரசநல்லூர் - 40 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலத்தில் குடியிருந்த வீடுகள் அகற்றம் - கை குழந்தைகளுடன் வெளியேறிய மக்கள்.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு மதுரை
மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி வாடிப்பட்டி பகுதி, மெயின் ரோட்டில் . TNSTC அரசு பேருந்து ஓட்டுநர் பிரசாத் சோழவந்தான் பணிமனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மெயின் ரோட்டில் 4 பேர் கார் ஒன்றை வேண்டுமென்றே நிறுத்தி வைத்திருந்ததைப் பார்த்து, வழிவிடச் சொல்லி காரை நகர்த்தச் சொல்லி எச்சரித்தார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கருப்பட்டி ஊரைச் சேர்ந்த, தங்கம் என்பவரின் மகனும், நடிகர் விஜய் TVK கட்சி நிர்வாகியுமான தனுஷ்கோடி (45) கஞ்சா போதையில் பட்டா கத்தி கொண்டு ஓட்டுநரின் தலையில் வெட்டி இரண்டாக பிளந்துள்ளார். பிறகு குற்றவாளி தப்பி ஓடினார்.
தற்குறிகள் அட்டூழியம் நாளுக்கு அதிகரித்து கொண்டே போகுது இதுக்கு எண்டே இல்லையா..
அம்பாசமுத்திரம் - பாவூர்சத்திரம் புதிய வழித்தட பேருந்து சேவையை தொடங்கி வைத்த தவெக மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி.
எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத தவெக மாவட்டச் செயலாளர் அரசுப் பேருந்தை தொடங்கி வைத்ததால் சர்ச்சை ஆகியுள்ளது.
செந்தில் பாலாஜியை கைது செய்யறதுக்கு சட்டத்தை எப்படியெல்லாம் வளைக்குறாங்க. என்னென்ன கிரிமினல் நாடகம் ஆடுறாங்க.
காவல்துறையை கையில் வெச்சிருக்கும் முதலமைச்சர் விஜயும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் சேர்ந்து போடுற அரசியல் நாடகம் நடந்துட்டு இருக்கு.
இவுங்களுக்கு 40+ வயசு இருக்கும்
காசை மிச்சம் பண்ண புருசனை வாய்ல விட்டு கு***
சொன்னயா ??
இந்த Lady போய் Complaint கொடுக்குது Family abuse பன்றாங்கனு
மனசாட்சி உள்ள யாராவது இவுங்க பேசுறது நல்ல வார்த்தைகளான்னு கேட்டு சொல்லுங்க
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சங்கீதா நகர் நாலாவது தெருவில் வசித்து வருபவர் மூதாட்டி ராஜம். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.
கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில். ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து கொடுத்தார் அடுத்த பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக அவருடைய வீட்டில்
• 22 பவன் தங்க நகை
• 2 கிலோ வெள்ளி பொருட்கள்
• வாட்ச் ஹார்ட் டிஸ்க்
• 20,000 ரொக்கப்பணம்
என்று அனைத்தையும் வைத்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வீட்டில் ஏற்கனவே திருமணமான தன்னுடைய மூத்த மகளுடன் அன்று இரவு அவர் தங்கிய நிலையில் மறுநாள் காலை பார்த்த பொழுது மூதாட்டி ராஜம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் திருடப்பட்டிருந்தது.
பணத்தை வாங்கிக்கொண்டு TVK கட்சிக்காக வாக்கு சேகரித்தவர்கள் யாரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கப் போவதும் இல்லை.
ஆக ஒரு MLA மார்கெட் விலை 15 கோடி... நல்ல விலைப்பா...
லாட்டரி கும்பல் எல்லாம் சமரிக்க ஓராயிரம் கெட்ட வழிகள் இருக்கு - அவன் ஆளுக்கு 5 சொகுசு கார் வச்சுட்டு MLAகள் மட்டும் நேர்மை எருமை நடந்து கொள்ள பாடம் எடுத்தால் எவன் பகுத்தறிவு இருப்பவன் இருப்பான்...
குட்கா ஊழலில் பல கோடிகள் சம்பாரித்த விஜய பாஸ்கர் கட்சியில் சேர்ப்பது என்ன தூய்மை? அவருக்கு எதோ ஆதாயம் இல்லாமலா விஜய் கட்சிக்கு வந்தார்?
இல்லை வந்தவன் எல்லாம் யோக்கியனா?
லாட்டரி கும்பல் எல்லாம் சம்பாரிக்காமலா போகும் இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு?
இல்லை விஜய் அருகே இருப்பவர்கள் எல்லாம் யோக்கியனா?
ஆக குதிரை பேரம் நடத்தி ஆட்சிக்கு வருவது சரி எனில் எதிர்வினையாக எதிர் தரப்பும் அதே வழியில் நகர்வதை தவறு என்று சொல்லும் தகுதி ஆளும் விஜய் ஆட்சிக்கு கிடையாது...
வைகோ கட்சி MLA பதவி விலக சொல்வதும் தவறும்
சோபா மாடலும் தவறு
MLA விலைக்கு வாங்குவதும் தவறு என்று சொல்வது தான் நேர்மை.. அந்த நேர்மை லாட்டரி மாபியா விஜய் ஆட்சிக்கு இல்லை என்பது தான் மக்கள் கருத்து.
ஆக 15 கோடி நல்ல விலை..
30 கோடி என்றால் செம்ம விலை..
எகிறி குதித்து ஓடலாம்.. கமான்..
திமுகவோடு உறவாக இருந்தவரை சமூகநீதி போராளியாக பாராட்டப்பெற்ற
தலைவனாக இருந்த திருமா
தற்குறிகள் கட்சியில் சேர்ந்த பின் இந்த நிலை ஆகியிருக்கிறார்.
திருமா கட்டுப்பாட்டில் தொண்டர்களும் இல்லை.
தலைவராக மதிப்பும் இல்லை.
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தலைநகர் சென்னை தாம்பரம் பல்லாவரம் இடையே ரேடியல் ரோட்டில் வாகன தடுப்பை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் ரோட்டில் தரதரவென்று தேய்த்து இழுத்துச் சென்று அட்டூழியம் செய்து கொண்டிருந்தனர். பின்பக்கமாக வந்த ஆம்புலன்ஸ்க்கும் வழி விடாமல் பல மையில் தூரத்திற்கு இந்த அட்டூழியம் நிகழ்ந்தது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நீடித்த இந்த அட்டூழியத்தை கண்காணிக்க ஒரு போக்குவரத்து காவல்துறை கூட அந்த பகுதியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.