#சற்றுமுன் திருச்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு அய்யா #KN_நேரு_MLA அவர்கள் திருவெறும்பூர் பர்மாகாலனி #ராமதாசு அவர்களின் #தாயார்_படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது உடன் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நேசமிகு அண்ணன் #நவல்பட்டு_விஜி_MA அவர்கள் மற்றுஏ கழகத்தினர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அய்யா #கேஎன்நேருMLA அவர்களிடம் மாநகர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எல்லக்குடி அண்ணன் #வினோத்_கனகராஜ் MBA அவர்கள் 2018 ஆண்டு காலண்டரை வழங்கி வாழ்த்து பெற்ற தருணம் உடன் வின்நகர் #தாஸ் அவர்கள் தம்பி #எல்லக்குடி_சரவணன் கலந்து கொண்டனர்
*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
திருச்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் *KN_நேரு_MLA* அவர்களின் மாமா திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற அய்யா *கிருஷ்ணமூர்த்தி* அவர்களு���்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
*திருமண விழா*
குவளக்குடி ஊராட்சி நாயகன் அண்ணன் *அழகு_K_செந்தில்* அவர்களின் வழியில் நண்பர்கள் அடித்த போஸ்டர்.
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும் அண்ணன் *அழகு_செந்தில்* அவர்கள் வழியில��
*குவளக்குடி ஊராட்சி பொதுமக்கள்*
திருச்சி குவளக்குடி அண்ணன் V_ரவி அவர்கள் இல்ல திருமண விழா போஸ்டர்
குவளக்குடி ஊராட்சி நாயகன் அண்ணன் அழகு_K_செந்தில் அவர்களின் வழியில் குவளக்குடி நண்பர்கள் அடித்த போஸ்டர்.
*#சற்றுமுன்* திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நேசமிகு அண்ணன் *#நவல்பட்டு_விஜி_MA* அவர்கள�� சென்னை *#ஆர்_கே_நகர்* வெற்றி வேட்பாளர் அண்ணன் *#மருதுகனேஷ்* அவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் அனைத்து கட்சி பொதுக்கூட்டம் அரங்கில்
#சற்றுமுன் மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் #கேஎன்நேருMLA அவர்கள் ஆணைக்கினங்க ஒன்றிய செயலாளர் நேசமிகு அண்ணன் #நவல்பட்டுவிஜி அவர்கள் தலைமையில் #ஆர்.கேநகர் வெற்றி வேட்பாளர் அண்ணன் #மருதுகனேஷ் அவர்களுக்கு ஆதரவாக ஒன்றிய நிர்வாகிகளுடன் தீவிர வாக்குசேகரிப்பின் போது
திருச்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அய்யா கேஎன்நேருMLA அவர்கள் சென்னை ஆர்_கே_நகர் வெற்றி வேட்பாளர் அண்ணன் மருதுகனேஷ் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட போது
திருச்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அய்யா *கேஎன்நேருMLA* அவர்கள் தலைமையில் சென்னை *ஆர்_கே_நகர்* வெற்றி வேட்பாளர் அண்ணன் *மருதுகனேஷ்* அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட போது