மாநில இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் உதகை நகர செயலாளர் அண்ணன் எஸ் ஜார்ஜ் உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் இதில் கார்டன் கிருஷ்ணன், ஜெய கோபி,ஹென்றி,சம்பத்
*வேளாங்கண்ணி அன்னையின் கொடியேற்றம்* பேண்டு லைனில்
நடைபெற்றது . இவ்விழாவில் *உதகை நகர செயலாளர் அண்ணன் எஸ் ஜார்ஜ்* தலைமை தாங்கினார் இதில் *கார்டன் கிருஷ்ணன், ஹென்றி, ஜெய வேலு , சுரேஷ், தியாகு* *சீனிவாசன் ஸ்டீபன்* மற்றும் *நகர நிர்வாகிகள்* பலர் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள கொங்கு மண்டல இளைஞர் அணி பொறுப்பாளர் அண்ணன் *அன்பில் மகேஷ் பொய்யாமொழி M L A ,*கோவி செழியன்*M L A
அவர்களை நீலகிரி மாவட்ட முன்னாள் அமைச்சர் இன்னாள் தேர்தல் பணிக்குழு செயலாளர் அண்ணன் *கா.ராமசந்திரன்* உதகை நகர செயலாளர் எஸ் ஜார்ஜ்.