தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர்கள் அல்ல. அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள்” - 'வீ த லீடர்ஸ்' மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
#Annamalai | #WeTheLeaders | #TVK | #CMvijay#WeTheLeadersConference | #Drugfreecampaign | #Pollachi | #Kovai
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை வேலை வாங்கி தருகிறேன் என்று மோசடி செய்த வழக்கு விசாரணை செய்த அதிகாரிகள் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று வெளியே வர முடியவில்லை செந்தில் பாலாஜியால் அந்த அளவு case strong அந்த மாதிரி அதிகாரிகள் நியமனம் வேண்டும்
May 4 Result அன்று உலகமே டிவி முன்னாடி நான் டிவி பாக்கல Result கேக்கல எனக்கு தெரியும் விஜய் தான் வெற்றி பெற போகிறார் 🔥🔥
ஒரு ஒரு ஆபிசர் கூப்பிட்டாங்க Sir உங்க result correct ஆக இருக்கு என்று - ரவி IPS 🔥
அம்மா உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகின்றனர் உணவின் தரம் காரணமாக 🔥🔥🔥
42 கோடி ல கார் race நடத்தின திமுக எங்க
17 கோடில ஏழைகளுக்கு நல்ல உணவு அளிச்ச எங்க CM எங்க 💯
திருமாவளவன் யார் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்..💯
அமைச்சரவையில் பங்கு பெற்ற பின்பும் புலம்புவது ஏன்..??
உங்கள் எண்ணம் மக்களுக்கு நல்ல பணிகளை செய்யதானே... 👍