திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டில் தோழர் வெற்றி சங்கமித்திரா ஒருங்கிணைப்பில் அரசியலமைப்புச் சட்டமும் இட ஒதுக்கீடும் என்ற பொருளில் உரையாற்றினேன். திமுக பொறியாளர் அணியின் மாநில துணைச் செயலாளர் திரு @skpkaruna அவர்களும் பங்கேற்றுப் பேசினார்
சாதிப் பஞ்சாயத்தைப் பாராட்டி கல்லூரிகளில் கருத்தரங்குகளா? யுஜிசியைப் பயன்படுத்தி ஆணவக் கொலைகளை ஊக்குவிக்கிறது பாஜக அரசு
சன் நியூஸ் விவாதத்தில் எனது கருத்துகள்👇
https://t.co/t3qNUuzRQw
இன்று புதுச்சேரியில் ஒரு நூற்றாண்டு வரலாறை ஒரு நிமிடத்தில் எடுத்துரைக்கும் ஆற்றலை பெற்ற அறிவு பெட்டகம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் துரை ரவிக்குமார் அவர்களை சந்தித்தபோது @DrD_Ravikumar
The Digital Personal Data Protection Bill, 2022 has been drafted in a way that prioritises brevity and comprehensibility, but what have we lost on the way?
IFF's Executive Director @apar1984 writes for @IndianExpress 👇
கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன்.
திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான @writerimayam நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்!
Remember that the Bombay HC stayed its judgment by a week to enable the State to appeal. The week expires tomorrow. So if this stay is not extended by the SC, then Teltumbde will walk free.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவரும் நாட்டுப்புறவியலில் ஈடுபாடு கொண்டவருமான பேராசிரியர் ஞானசேகரன் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். அவருக்கு என் அஞ்சலி !
#Watch | விழுப்புரம் - செஞ்சி வழித்தடத்தில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து நடத்துனரை கண்டித்து, ₹25000 அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர் மோகன்!
#SunNews | #Privatebus | #Villupuram
சென்னை உயர்நீதிமன்றம் இன்று Writ Appeal Nos.909 & 910 of 2014
என்னும் வழக்கின் தீர்ப்பில் தமிழ்நாடு அரசு பொது மயானங்களை உருவாக்க முன்வரவேண்டும் எனக் கூறியுள்ளது. அதை மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் #Equality#DravidianModel
Data protection=State Surveillance?
We say no, but for the draft Digital Personal Data Protection Bill, 2022, it's a resounding yes.
IFF staffers @iamanushkajain & @Krishnesh96 write for @the_hindu about how the Bill protects the surveillance state.
https://t.co/UeKle41K1B
எழுத்தாளர்களுக்கு வீடு
எழுத்தாளர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை ஏன் சமத்துவபுரங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ ஒதுக்கக்கூடாது? அங்கு உள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பதோடு சமத்துவம் குறித்த சிந்தனை எழுத்தாளர்களுக்கும் உருவாகுமே!
“ It’s difficult to take leave of your own childhood.
You feel as if you had entered your old apartment: you see the familiar sun-bleached wallpaper,the familiar round stove in the corner, its door unpainted, and the stucco with holes poked in it,all the way to the wooden planks.
There is no furniture, and you’d rather not sit on the windowsill, but you linger. You cannot live here, but how can you leave your past, on what kind of transport?”- Shklovsky