The next generation of haters is being prepared to spread divisiveness in society. Hopefully Gen Z of Tamil Nadu will not succumb to the politics of hate.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Fake news spread பண்ணி ஆட்சியவே பிடிச்சிட்டாங்க, இன்னமும் நீங்க எந்த ஸ்டெப்பும் எடுக்காம FAKE NEWS- ன்னு card போட்டுட்டு இருக்கீங்க, அவங்க உருவாக்குன இந்த fake news இந்நேரம் லட்சக்கணக்கான மக்கள் கிட்ட நமக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்து இருக்கும். கொஞ்சமாவது வேகமா செயல்படுங்க.
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
ஒரு base model Bolero- வோட விலை 9.44 lakhs.
எப்படி பார்த்தாலும் 2.9 கோடி ரூபாய்க்கு (9.44X30=28.3) 30 கார் தான் வாங்க முடியும்.
அண்ணன் என்ன ஆஃபர்ல 40 கார்களை 2.9 கோடிக்கு வாங்கினார்னு யாராவது தெரிஞ்சவங்க எனக்கு தெளிவுபடுத்துங்க பிளீஸ்...