26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
சட்டசபையில தொட்டவனை விட மாட்டேன்னு சொன்ன முதலமைச்சர், இப்ப ஊழல் வழக்கு இருக்கிற அதிமுகவின��் யாரையும் விடாம கட்சியில சேர்த்துட்டு இருக்காரு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
அடுத்த கட்சி எம்.எல்.ஏகள் ஒவ்வொருத்தரா இளநீர் புல்லிங் மாதிரி, இன்னைக்கு இருக்கக்கூடிய அரசு, இன்னைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் இழுத்துட்டு இருக்காரு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் ���ீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் ��டல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்���ளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உ��ுவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் ��டிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
மக்களுக்கு வழங்கும் பையில் கூட ஊழல் செய்யும் தவெக அரசின் முகமூடியை துவைத்து கிழித்து காய வைத்த பெண்!
பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் தான் சுற்றுலாத்துறை அமைச்சரா இல்ல சுற்றுச்சூழல் துறை அமைச்சரா என்பதை கண்டுபிடிக்கும் முன்பே, மாமனாரை வைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டிரான்ஸ்பர் ஊழல் மற்றும் சுற்றுச்சூழலை காக்க வழங்கப்படும் துணிப்பையில் ஊழல் என ஊழல் செய்யக் கற்றுக் கொண்டுள்ளார் அமைச்சர் ராஜீவ்!
தொட விடமாட்டேன் தொட்டால் விடமாட்டேன் என ஏதேதோ வசனம் பேசிய முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அமைச்சரே அவர் தொட்டாலும் செல்லாது ஏனென்றால் இந்த ஆட்சியில் அவர் ஒரு ஒப்புக்கு சப்பாணி அதாவது டம்மி என்று ��ெயல்படுகிறார்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக் கனிமச் சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு அளித்த கால நீட்டிப்பு கண்டனத்திற்குரியது.
ஓராண்டு கால நீட்டிப்பு உத்தரவை உடனே ரத்து செய்க! தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு ஆஸ்டின் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு IREL ஆலைக்கு 1 ஆண்டு கால அவகாசத்தை நீடித்து க���டுத்துள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ் மிடாலம் A, மேல்மிடலாம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A,B மற்றும் கொல்லங்கோடு A,B,C வருவாய் கிராமங்களுக்குக்குட்பட்ட பகுதியில் 1144.618 ஹெக்டேர் ��ிலங்களில் அணுக்கனிமச் சுரங்கம் அமைத்து இல்மனேட் சிர்கான் புளுடோனியம் மோனோசைட் தோரியம் போன்ற கனிமங்களை பிரித்தெடுப்பதற்கு இந்திய அரிய மணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) தமிழ்நாடு அரசு மூலம் அனைத்து தடையில்லா சான்றுகளையும் பெற்று ஆலை தொடங்குவதற்கு IREL நிறுவனத்திற்கு 10.6.2026 வரை 5 ஆண்டு காலம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில்- இது தொடர்பாக ஒன்றிய ���ரசு கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசிற்கு பல முறை கடிதம் மூலம் தடையில்லா சான்றுகள் வழங்கி ஆலைக்கான அனுமதி வழங்கிட அழுத்தம் கொடுத்தது. இத்திட்டம் அமைந்தால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டு புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீர் பாதிப்புள்ளாகும். கடலரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமங்களை அழிவிற்குள்ளாக்கும். விவசாய நிலங்களில் கடல் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பிற்குள்ளா��ும். எனவே இத்திட்டத்தை கை விட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
எங்கள் கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது போராடிய மக்களின் பிரதிநிதிகளை 24.03.2025 அன்று அழைத்துப் பேசி “மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு அனுமதிக்காது. இத்திட்டத்தை கைவிட கேட்டு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். சுற்று சூழல் அனுமதி மாநில அரசு வழங்காது. வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களுடன் இந்த அரசு துணையாக நிற்கும்” என வாக்குறுதி வழங்கினார்கள். அந்த அடிப்படையில் கடந்த ஐந்தாண்டு காலமாக IREL-க்கு எந்த வித அனுமதியும் திராவிட மாடல் அரசு வ��ங்கவில்லை. ஒன்றிய அரசு இதில் மக்கள் கருத்து கேட்பு நடத்த வேண்டியதில்லை என ஒரு திருத்தத்தை கொண்டு வந்து மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்த போதிலும்- எங்கள் கழகத் தலைவர் முதலமைச்சராக இருந்த வரை எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியவில்லை. எந்த அனுமதியும் வழங்கவுமில்லை.
ஏற்கனவே ஒன்றிய அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு கால க���ல அவகாசம் 10.06.2026 அன்று முடிவடைகிற நிலையில்- IREL நிறுவனத்திற்கு மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் நீடித்து வழங்க வேண்டுமென கோரியதனை ஏற்று, ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு அடி பணிந்து தற்போதைய த.வெ.க. அரசு 10.06.2026 முதல் மேலும் ஒரு ஆண்டு காலம் கால அவகாசத்தை நீட்டித்து கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பேரதிர்��்சியைக் கொடுத்துள்ளது. மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்து-த.வெ.க. அரசு வழங்கியுள்ள இந்த கால அவகாசம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அரசின் இந்த உத்தரவு அந்த பகுதி மக்கள் குறிப்பாக மீனவர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய கால நீடிப்பு ஆணையை இந்த அரசு வழங்காமல் இருந்திருந்தால் இந்த திட்டமே கைவிடப்பட்டிருக்கும். இந்த ���ரசின் மக்கள் விரோத செயலால் IREL நிறுவனம் ஒன்றிய அரசின் மூலம் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து அனைத்து தடையில்லா சான்று மற்றும் அனுமதிகளையும் பெற்று ஆலையை தொடங்கிவிடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2024 நவம்பரில் நடந்த த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் “இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது” என IREL நிறுவனத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு தற்போது ��ன்றிய அரசிற்கு அடி பணிந்து மக்கள் விரோத ஆணையை வழங்கி உள்ளதை இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் பா.ஜ.க. அரசுக்கும்- தவெக அரசுக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. 5 ஆண்டுகாலம் தி.மு.க. அரசு அனுமதி வழங்காத இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி வழங்கி மாவட்டத்தையே அழிக்க துணிந்து விட்டது த.வெ.க. அரசு.
எனவே IREL நிறுவனத்திற்கு தற்போது வழங்கியுள்ள கால அவகாச நீட்டிப்பு அரசாணையை ��த்து செய்து உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்றும், இல்லையென்றால் இப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு தவெக அரசின் மக்கள் விரோத செயலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன்.
புகார் கொடுக்கப்��ட்டது - இளைஞர் உயிரோடு இருந்தபோது
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது - இரண்டு பேரும் இறந்த பிறகு
த.வெ.க அரசின் காவல்துறை, புகார் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
காவல்துறை நடவடிக்கையை தடுத்தது யார் ? எது ?
காவல்துறையை கையில் வைத்துள்ள விஜய், இந்த கொடும் நிகழ்விற்கு பொறுப்பேற்று, குறை��்தபட்சம் பதிலாவது சொல்ல வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!
நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்���ுமிகு ஆளுநருக்குக் கடிதம்!
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. S. செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற ���றுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களுடன் இணைந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது ��ழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
#WATCH | ���மைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் - அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும் என தாம்பரத்தில் திமுகவினர் போராட்டம்.
��டையை மீறி போராடியதால் 1000க்கும் மேற்ப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
#SunNews | #MinisterSarath | #DMK | #Tambaram
50 நாட்களில் 5 ஆணவப் படுகொலைகள்!
மயிலாடுதுறையில் நடந்த நெஞ்சை உலுக்கும் ஆணவக் கொலையோடு சேர்த்து தவெக ஆட்சிக்கு வந்த கடந்த 50 நாட்களுக்குள் மட்டும், தமிழ்நாட்டில் 5-க்கும் மேற்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலைகள் அரங்கேறியுள்ளன!
ஆனால், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று மேடைக்கு மேடை வசனம் பேசிய 'சோஃபா மாடல்' அரசு இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?
இதுபோன்ற கொடூரமான குற்றச் சம்பவங்களுக்கு எதிராக வாய் திறக்கச் சொன்னால், முதலமைச்சர் விஜய் அவர்கள் "பேசாமல் சாதிக்கிறேன்" என்று மௌன சாமியாராக நாடகம் ஆடுகிறார்!
தட்டிக் கேட்டால் கேமரா முன்னாடி ச��னிமா அடுக்கு மொழியில் ஏதேதோ வசனம் பேசுவது, சைகை செய்வது, அல்லது கூட்டணி கட்சியை ஏவிவிட்டு "அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு..." என்று எப்போதோ புளித்துப்போன, நடக்காத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேச வைத்துத் திசை திருப்புவது... இதுதான் மாற்று அரசியலா?
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் என்னவாயிற்று? "அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து, சமத்துவச் சிந்தனையும் - சுயமரியாதையு��் சூழ்ந்த மானுடத்தை உருவாக்க வேண்டும்" என்ற உயரிய நோக்கத்தோடு, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க முந்தைய மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைத்தது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்களும், சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது ஆவணங்களையும், சாட்சியங்களையும் அந்த ஆணையத்திடம் அளித்துள்ளார்கள்.
சமூக நீதியைப் பற்றி மேடையில் மட்டும் முழங்கும் 'இன்ஸ்டா அரச��்' விஜய் அவர்களே, முந்தைய திமுக அரசு அமைத்த அந்த ஆணையம் இப்போது என்னவாயிற்று?
அதன் அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தவெக அரசு?
எடுத்ததற்கெல்லாம் வாய் கிழியப் பேசும் நீங்கள், இதுபோன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் பறிக்கப்படும் போது மட்டும் மௌனம் சாதிப்பது ஏன்?
சமூக நீதியைக் காக்கத் துப்பில்லாத, நிர்வாகத் திறமையின்மையால் தமிழ்நாடு இன்று மீண்டும் இருண்ட காலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது!
இனியும் மௌனம் சாதித்தால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்!
#TVKFails
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் இதுவே தருணம்!
#UdanpirapinKural
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும��� நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
4 கோடி ரூபாய் லஞ்சம்?
சமீபத்தில் 800-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரப் புதுப்பிப்பு சான்றிதழை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். அந்த நிகழ்ச்சியில், ‘இனி அங்கீகார புதுப்பிப்புக்கு ஒரு ரூபாய்கூடத் தர வேண்டாம்’ என்றும் பெருமிதத்துடன் சொல்லியிருந்தார். ஆன��ல், ஒரு பள்ளிக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க 25,000 முதல் 50,000 வரையில் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார்களாம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் . குறைந்தது 2 கோடி முதல் 4 கோடி வரை லஞ்சமாக பெற்றப்பட்டிருக்கிறது!
முழு விபரம்: https://t.co/vNgRE1HfpO
#TVKVijay
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தய��ிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
#முரசொலி
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிக்கு செல்லும் முன்பே நிதியுதவி வழங்குவது எல்லாம் தி.மு.கழகம் ஆரம்பித்த நடைமுறை..
இதுதான் First time என Sticker ஒட்ட வே��்டாம்!
#TVKLies
இனியும் போட்டோஸ் , ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்ற முடியாது CM Saar...
உங்க உடான்ஸ்களை நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டவர்களே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
#TVKVijayFails
2016-21 வரையிலான அ.தி.மு.க
ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் 58,534 கோடி நஷ்டமாக இருந்த நிலையில், நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் வருவாயை பெருக்கி நஷ்டத்தை 34,447 கோடியாக குறைத்திருக்கிறது (2021 - 2026) தி.மு.கழக அரசு.
#DMK4TN