மதிய உணவு திட்டம்னா அதை தொடங்கியவர் காமராஜர்
காலை உணவுத் திட்டம்னா அதை தொடங்கியவர் ஸ்டாலின்
இது தான் வரலாறு
திட்டத்தின் பெயரை வேண்டுமானால் மாற்றலாம்
வரலாற்றை எந்த கோமாளியாலும் மாற்ற முடியாது
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
🌹என் நினைவு தெளிந்த நாளைலிருந்து நீயே எனக்கு தலைவன் 🌹
🖤❤️என் நினைவிருக்கும்வரை நீயே முதல்வன்🖤❤️
எங்கள் வாழ்நாள் முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே 🖤♥️🖤♥️🖤♥️🖤♥️#MKStalin
Ranipet R.Gandhi
பண்பாட்டு தளங்களில் ஒரு கலகக்காரனாகவும்
புரட்சியாளரின் நீட்சி
சமூக அரசியலும்,பகுத்தறியும் தன்மையும் திரைவழியாக கற்றுதரும் எங்கள் வத்தியார் அண்ணன் @beemji Ranjith @ beemji
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🥰🥰🥰 HBD ரஞ்சித் அண்ணா