அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
Heartfelt tributes to the former Chief Minister of Tamil Nadu, 'Kalaignar' M. Karunanidhi, on his birth anniversary.
A leader who had a transformative effect on both Tamil Nadu's and India's politics, his legacy includes promoting social justice, advancing economic equality, and defending the language and culture of the Tamil people.
His life has left a lasting imprint on countless people across the country.
மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.
திராவிட இயக்கத்தின் இளஞ்சூரியன்!
இந்தியாவே திரும்பிப் பார்க்கும் இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
எங்கள் அண்ணன் அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும் ❤️🙏
#HBDUdhayStalin
27 .11. 2023 இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ,கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய தருணம் @mkstalin@Udhaystalin@KanimozhiDMK@DMKITwing@arivalayam