கோவை மாவட்டத்திற்குட்பட்ட
அவினாசி சட்டமன்ற தொகுதி 3 ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்
@arivalayam வேட்பாளர் *இ.ஆனந்தன்* அவர்களை ஆதரித்து திராவிடன் அறக்கட்டளை சார்பில் @KovaiBabuu தலைமையில் இன்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
@DMKITwing
பராசக்தி படத்தில் காட்டிய காட்சியை சட்டமாக்கிய கலைஞர்..
அக் -02 ,1971 இதே நாளில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த இரவலர் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினார் கலைஞர்..
அந்த வரலாற்றுச் செய்தியை நமது திராவிடன் மீடியா நன்றியோடு நினைவு கூறுகிறது.. https://t.co/CnRIDkBsh6
" பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்துவருகிற ஒரு குடும்பத்திடம், அந்தக்குடும்பத்தின் வாரிசுகளிடம் அவர்கள் செய்கிற தொழிலில் நுட்பமும் தெளிவும் கூர்மையும் வளர்ந்தது. அவர்கள் செய்கிற அந்தத் தொழிலில் அவர்களே சிறந்து விளங்கினார்கள்.
அவர்கள் தங்களது குடும்பத் தொழிலைச் செய்ததன் மூலமாக அவர்களுடைய சுயசார்பு பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது.
அவர்கள் எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை.
அவர்கள் சொந்தத் தொழிலில் சுகமாய் வாழ்ந்தார்கள்.
ஆனால்,....
நிறைவாக அனைவரும் சமூகநீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர் .
நிறைவாக பொது மக்களிடயே இனிப்பு மற்றும் நீட் எதிர்ப்புத் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. #Anna#Periyar#Birthday#KovaiBabu#SocialJustice
பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா சமூகநீதி உறுதிமொழியேற்பு!
கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக, காளப்பட்டி பகுதி நேருநகர் 35 ஆவது வட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு,
திராவிடன் இதழ் ஆசிரியர் - வெளியீட்டாளரும் திராவிடன் அறக்கட்டளைத் தலைவருமான @KovaiBabuu தலைமை தாங்கினார்.
திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் த்Vijayakumar,
35 ஆவது வட்டச் செயலாளர் எஸ். குணசேகரன் 41 ஆவது வட்ட செயலாளர் மரியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடத் தமிழர் கட்சி பேரறிவாளன், திராவிடர் விடுதலைக் கழகம் @tamiliniyanneh1 ஆகியோர் சமூகநீதி நாள் உரையாற்றினர்.
ஆதித்தமிழர் பேரவை
பொதுச்செயலாளர் இரா.இரவிக்குமார்,
தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் தோழர் காசு.நாகராசன்,
வழக்குரைஞர் பாலமுரளி,
ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.
ஒன்றிய அரசே நீட் தேர்வை ரத்து செய்!
திராவிடன் அறக்கட்டளை. #NEET#Anitha#TNAgainstNEET
மருத்துவக் கல்விக்கான உரிமைப் போராளி டாக்டர் அனிதா நினைவேந்தல் கூட்டம்.
நீட் தேர்வை ரத்து செய்க!
மக்கள் இயக்கம்.
திராவிடன் அறக்கட்டளை சார்பில் இன்று மாலை நேருநகர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
திராவிடன் சார்பில் ரகு வரவேற்று பேசினார். @mkstalin@Anbil_Mahesh
இந்த பரப்புரை செப்-12 வரை கோவை மாவட்டம் முழுவதும் மக்களிடையே நீட் தேர்வின் தீமையை இயக்கமாக முன்னெடுத்துச் செல்லும்.
இந்நிகழ்வில், நினைவேந்தல்,
திமுக கோவை மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் மாலதி,
திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வழக்குரைஞர் வெண்மணி,
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு திராவிடன் இதழ் வழங்கினோம்.
கழகப்பரப்புரையில் திராவிடன் பணிகளைப் பாராட்டிய அமைச்சர் சமூகநீதி தளத்தில் நாம் தீவிரமாக இயங்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். #Dravidan#DMK
மாண்புமிகு ஊரகத் தொழில்துறை அமைச்சர் @thamoanbarasan அவர்களுக்கு திராவிடன் இதழை வழங்கி திராவிடன் அறக்கட்டளைப் பணிகள் பற்றி எடுத்துரைத்தோம்.
மக்களிடம் தொடர் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள்
வலியுறுத்தி திராவிடன் பணிகளுக்கு வாழ்த்துகளைக் கூறினார்.#DMK