#திராவிட இயக்கத்தினால் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்ன?
திராவிட இயக்கம் தோன்று முன்:
1. கல்வி மறுக்கப்பட்டது
2. அரசு பதவி கிடையாது
3. சமூக அந���தஸ்து கிடையாது
4. பொருளாதார வசதி கிடையாது
5. மொழி உரிமை கிடையாது
மறுக்க பட்ட அனைத்தையும் #திராவிடம் பெற்று தந்தது