விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
@SJB56856832 அறக்கட்டளைகள், அமைப்புகள் & ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டால், அதுவரை அவர் செய்த நன்மைகள் யாவும் தனது எதிர்கால திட்டமிடலுக்கான விளம்பரமே அன்றி வேறில்லை என்பது பொருளாகும். எதிர்கால நன்மைகள் எதிர்பார்த்து உதவுவது பொதுநலமோ உதவியோ அல்ல! அது சுயநலமே
@aravinth43AK அறக்கட்டளைகள், அமைப்புகள் & ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டால், அதுவரை அவர் செய்த நன்மைகள் யாவும் தனது எதிர்கால திட்டமிடலுக்கான விளம்பரமே அன்றி வேறில்லை என்பது பொருளாகும். எதிர்கால நன்மைகள் எதிர்பார்த்து உதவுவது பொதுநலமோ உதவியோ அல்ல! அது சுயநலமே
@vikatan அறக்கட்டளைகள், அமைப்புகள் & ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டால், அதுவரை அவர் செய்த நன்மைகள் யாவும் தனது எதிர்கால திட்டமிடலுக்கான விளம்பரமே அன்றி வேறில்லை என்பது பொருளாகும். எதிர்கால நன்மைகள் எதிர்பார்த்து உதவுவது பொதுநலமோ உதவியோ அல்ல! அது சுயநலமே
@offl_Lawrence அறக்கட்டளைகள், அமைப்புகள் & ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்கள் எல்லோரும் அரசியலுக்கு வந்துவிட்டால், அதுவரை அவர் செய்த நன்மைகள் யாவும் தனது எதிர்கால திட்டமிடலுக்கான விளம்பரமே அன்றி வேறில்லை என்பது பொருளாகும். எதிர்கால நன்மைகள் எதிர்பார்த்து உதவுவது பொதுநலமோ உதவியோ அல்ல! அது சுயநலமே
சென்னை நகரங்களில் வெயிலின் தாக்கத்தினால் கேட்பாரற்று திரியும் நாய்கள், வெறிபிடித்து சுற்றுகிறது. குழந்தைகள், வயோதிகர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விரைந்து தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும். @CMOTamilnadu@TVKVijayHQ
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் புறங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களை அச்சுறுத்தல் விதத்தில் தெருநாய்கள் வெறி நாய்களாக திரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை @CMOTamilnadu
The Pakistani government should make the 1st attempt to stop the war, promising to find the extremists involved in #Pahalgam_Attack & give them a severe punishment.
Citizens of India & Pakistan should not be killed. If continues, the economy of the countries will be affected.
#காஷ்மீர் பஹல்காம் தீவிவாத தாக்குதல் பற்றிய வதந்திகளை பரப்பிக்கொண்டிருந்த தமிழக மீடியாக்கள் & சில யூடியூபர்கள் மீது தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த 2 நாட்களில் இஸ்லாத்தை தாக்க மீடியாக்கள் செய்த ஈன செயலை தமிழ்நாடு அரசு கண்டித்தாக வேண்டும்.
#ShameOnBJPGOVT