வன்னியர்கள் செய்தது தியாகம்
திமுக செய்தது துரோகம்
விஜய் ஒருவேளை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கொடுத்தால் அவர்தான் இனி வட தமிழகத்தின் வலுவான திராவிட கட்சியாக மாறுவார் !
இப்போதாவது திமுக வன்னியர் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று போராட வேண்டும் !
இல்லையென்றால் இழப்பு திமுகவிற்கே !
வேலையை விட்டுவிட்டு சொந்தமாக கனவுத் தொழில் தொடங்க ஆசையா? 💼✨ அவசரப்பட வேண்டாம், இந்த முக்கிய விஷயங்களைக் கவனிங்க!
அவசரகால நிதி: குறைந்தது 6 முதல் 12 மாதங்களுக்கான அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு அவசியம். 💰
காப்பீடு: கம்பெனி இன்சூரன்ஸ் போய்விடும் என்பதால், தனிநபர் மருத்துவக் காப்பீடு (Health Insurance) முன்கூட்டியே எடுப்பது நல்லது. 🏥
சிக்கனம்: அதிக வருமானம் வரும் லைஃப்ஸ்டைலில் இருந்து, சிக்கனமான வாழ்க்கைக்கு மாறத் தயாராக இருக்க வேண்டும்.
பகுதி நேர முயற்சி: உடனே முழுநேரமாக இறங்காமல், முதலில் பகுதி நேரமாகத் (Part-time) தொடங்கி சந்தையின் சவால்களைப் புரிந்துகொள்வதே புத்திசாலித்தனம். 📈
சரியான திட்டமிடலே வெற்றிக்கு வழி! 💯
#BusinessTips #Tamil #Entrepreneurship #StartupTamil #FinancialPlanning
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நான் நலமாக இருக்கிறேன்.
வர்த்தகத்தில் எனக்கு தெரிந்த அனைத்துமே உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். அவசரம் இல்லாமல் நன்கு பயிற்சி செய்துவிட்டு, தேவையான மூலதனத்தோடு வர்த்தகம் செய்யுங்கள்.
அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள் - சிறுது காலம் ஓய்வுக்கு பின்னர் சந்திக்கலாம், விடை பெற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே ரூ.5 கோடி மதிப்பீட்டில் தனியார் பள்ளிக்கு நிகரான தரத்தில் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளி..
புளூடூத் மைக்கை அணிந்து கொண்டு வகுப்பெடுத்த ஆசிரியர்கள்
#Tiruvallur | #School | #Teachers | #PolimerNews
பட்டா மாறுதல் விண்ணப்பம் - தமிழ்நாடு அரசு போட்ட புதிய உத்தரவு
தமிழகத்தில் நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்குவோரின் வசதிக்காகவும், பட்டா மாறுதல் பணிகளை விரைவுபடுத்தவும் நில அளவைத்துறை ஒரு முக்கிய அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, 'உட்பிரிவு உருவாக்க வேண்டிய பட்டா மாறுதல் விண்ணப்பங்களை, இனி ஆன்லைன் முறையில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்' என்று நில அளவைத்துறை அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது
பின்னணி மற்றும் தற்போதைய நடைமுறை:
தமிழகத்தில் வீடு, மனை, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்குபவர்கள், பத்திரப்பதிவு முடிந்ததும் தங்களது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கின்றனர். பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் பொருட்டு, 'இ-சேவை' மையங்கள் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது.
இவ்வாறு இ-சேவை மையங்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு (VAO) ஆன்லைன் வாயிலாகவே அனுப்பப்படும். அங்கு நிலத்தை மீண்டும் அளந்து, புதிய உட்பிரிவு எண் உருவாக்க வேண்டிய தேவையுள்ள விண்ணப்பங்கள், நில அளவையர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மேனுவல் முறைக்குத் தடை:
இதுவரை நில அளவையர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றாலும், நிலத்தை அளந்த பின் அது தொடர்பான கள ஆய்வு அறிக்கை, வரைபடம் தயாரிப்பு போன்ற பணிகளை 'மேனுவல்' (கையாலெழுதும்) முறையில் காகித ஆவணங்களாகவே மேற்கொண்டு வந்தனர். அதன் பின்னரே அவை மீண்டும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வந்தன.
இந்த இரட்டை வேலை காரணமாகவும், மேனுவல் நடைமுறையாலும் பட்டா மாறுதல் பணிகளில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போது நிலத்தை அளந்து அது தொடர்பான குறிப்புகளை எழுதுதல், வரைபடம் அளித்தல் போன்ற பணிகளை 'மேனுவல்' முறையில் மேற்கொள்வதை முற்றிலும் நிறுத்த நில அளவைத்துறை உத்தரவிட்டுள்ளது.
முழுமையாக டிஜிட்டல் மயமாகும் பணிகள்:
விண்ணப்பப் பதிவு, புதிய பட்டா உருவாக்கம், நில அளவை வரைபடம் உருவாக்கம் என அனைத்துப் பணிகளும் தற்போது முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் விளக்கியபோது:
"உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் பணிகளை விரைவுபடுத்த, வருவாய்த்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மனுக்கள் மீதான ஆய்வு மற்றும் துறை ரீதியான குறிப்புகள் எழுதுதல் போன்ற பணிகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது."
நில அளவையர்களுக்கு மடிக்கணினிகள்:
இந்த புதிய உத்தரவின்படி, அனைத்து நில அளவையர்களும் தங்களுக்குத் துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளைப் (Laptops) பயன்படுத்தி, ஆன்லைன் முறையில் மட்டுமே தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ப, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
நில அளவைத்துறையின் இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றத்தால், பொதுமக்கள் தங்களது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் உத்தரவை, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் எவ்வித தாமதமுமின்றி ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை, பட்டா மாறுதலில் நிலவி வந்த காலதாமதத்திற்கும், முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லஞ்சம் இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் வெளிப்படைத்தன்மையோடு நியமிக்கப்படுவார்கள். @CTR_Nirmalkumar அமைச்சர் அவர்களே லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை எதன் அடிப்படையில் அரசு நியமனம் செய்தது.
இதுக்கு தான் டா கண்ட நாய்க்கெல்லாம்
ஓட்டு போட்டு MLA வா தேர்ந்தெடுத்தால் இப்படி தான்
அடிமை சாதி அதிகாரம் பெற்ற உடன் ஆண்ட சாதி கிட்ட சாதி வெறியை காட்டுறான்
வன்னியர்களே சிந்தியுங்கள்
தமிழகம் முழுவதும் மதுபானம் முழு கலப்பிடம் உள்ளது என அனைத்து இடங்களும் குற்றச்சாட்டு. இதற்கு முன்பு இருந்ததை விட மோசமாக போலி மதுபானங்கள் கலந்து விற்பனைக்கு வருகின்றன..
இது போதுமே லாட்டரி மாபியா மாதம் 1000 கோடி சம்பாரிக்க..
நல்ல மாற்றத்தை கொண்டு வந்தேங்க போங்க.. இதற்கு நிறுவனங்கள் online விற்றுவிட்டு போகலாம். 10% எத்தனால் கலப்பிடம் என்றால் கூட 1000 கோடி எளிதில் சம்பாரிக்கலாம் குறுக்கு வழியில்.
டாஸ்மாக் வாங்கி குடிச்சவன் எல்லாம் சீக்கிரம் பரலோகம் தான்.