அரசு மட்டும் மக்களுக்காக என்று இருந்தால் போதாது !
அரசு இயந்திரமும் அதே நேர்க்கோட்டில் பயணித்தால் தான் அது சரியானதாக இருக்கும் ! (9)
@VinodhRavi4#DynamoDialects
BD30 | #TN_E_Sevai | - நண்பரின் தம்பி ஒருவருக்கு @TNeGA_Official மூலமாக Nativity - By Residence, Apply செய்து கொடுத்தேன்.
அனைத்து தேவையான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்தேன், விண்ணப்பித்த இரண்டாவது நாளில் மூன்றாம் நிலையான தாசில்தார் அனுமதி நிலைக்கு சென்றது. (1)
அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைய வேண்டாம் என்று இந்த இணைய முறை விண்ணப்பித்தல் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த தாசில்தார் அலுவலகத்தில் ஒரு அலுவலர் கூறியது தான் நெருடலாக இருந்தது, வீட்டில் இருந்தே நீங்கள் விண்ணப்பித்து விட்டால், நாங்கள் எப்படி சம்பாதிப்பது? என்று! (8)
BD29 | Amazon Marketplace Fee | - நேத்து Amazonல Order Place பண்ணும் போது தான் கவனிச்சேன், Amazon Pay Balance மூலமாக Pay பண்ணும் போது Marketplace Fee போடறது இல்ல !
- அருமை டா @amazonIN#AmazonMarketplaceFee
புதிதாக Metro Card / NCMC வாங்குபவர்கள் (ம) மேற்குறிப்பிட்ட Metro நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செல்பவர்கள் பயன்படுத்தி பார்க்கலாம் !!! (5)
#BharatYatraRupayCard#DynamoDialects
Metro க்களில் Default ஆக 20% சலுகை! (ஆனால் நான் பயன்படுத்தும் முறை சென்னை ஒன்று + BHIM)
மூன்று வாரமாக பயன்படுத்தி வருகிறேன். அனைத்து பேருந்து நடத்துனரும் சொன்ன ஒரே விசயம், "Card - Colour Full அ, நல்லா இருக்கு பா !" என்று !! (4)