Top Tweets for #DynamoDialects
அரசு மட்டும் மக்களுக்காக என்று இருந்தால் போதாது !
அரசு இயந்திரமும் அதே நேர்க்கோட்டில் பயணித்தால் தான் அது சரியானதாக இருக்கும் ! (9)
@VinodhRavi4
#DynamoDialects
புதிதாக Metro Card / NCMC வாங்குபவர்கள் (ம) மேற்குறிப்பிட்ட Metro நகரங்களுக்கு அடிக்கடி பயணம் செல்பவர்கள் பயன்படுத்தி பார்க்கலாம் !!! (5)
#BharatYatraRupayCard
#DynamoDialects

அதிலும் BHIM மூலமாக பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது ₹4.80 Cashback ஆக கிடைக்கிறது. (4)
#பயணங்கள்_முடிவதில்லை
@Chennai_One
@NPCI_BHIM
#DynamoDialects

தெருமுனையில் உள்ள பெருமாள் கோவிலில் கூட துளசியும் தீர்த்தமும் கொடுப்பார்கள், சடாரியை தலையில் வைப்பார்கள்!
அன்றைய தினத்தில் அதுவும் கிடையாது!
அத்தினங்களில் "சடாரி" சிரம் ஏறாது, "துளசியும்" கை சேராது !!! (3)
#ஓம்_நமோ_நாராயணா
#DynamoDialects
அந்த ஒரு காட்சியின் ஆர்வத்தினாலே நண்பர்கள் அனைவரும் படம் பார்த்தனர் ! (3)
#JohnBaskar
@cinemaGems89 @KarasingamAc
#OruVadakkanSelfie
#DynamoDialects

BD23 | படம் வெளிவந்த சமயத்தில் யுவனின் பின்னணி இசையிற்கு இணையான மோகம் இருந்தது, அந்த Chain க்கும் தான் ! @Kolaarism
#மங்காத்தா
#DynamoDialects

BD22 | ~ வர வர போத்தீஸ் ல Quality சரியில்ல மாமா...
~ துணியா ? மாப்ள !
~ "கட்டப்பை" மாமா !!!
@pothysonline
#Pothys
#DynamoDialects

👉 If you choose to spend the rest of your life with that person...then you will have to decide how much you will share with her.
👉 Let me die in peace! (2)
#BreakingBad
#DynamoDialects

BD20 | #நெற்றிக்கண்_3 | Mask படத்துல வேலு @Kavin_m_0431 மனைவி கயலுக்கு மொத்தமே மூணு Scene தான் வச்சிருக்காங்க ! அதுலயும் ரெண்டு கூட்டத்தோடு கூட்டமா நிக்கிற மாதிரி, இன்னொன்னு Climax ல வரக்கூடிய Back Shot!
ஏதாவது காரணம் இருக்குமோ ? @PrakashMahadev @praky26
#Mask
#DynamoDialects

BD19 | #நெற்றிக்கண்_2 | நெடுஞ்சாலை படத்த திரும்ப பார்க்கும் போது தான் கவனிச்சேன், தம்பி ராமையாவோட Assistant அ , நம்ம @KenKarunaas - Youth பட இயக்குனர் !
#நெடுஞ்சாலை
#DynamoDialects

BD19 | #நெற்றிக்கண்_2 | நெடுஞ்சாலை படத்த திரும்ப பார்க்கும் போது தான் கவனிச்சேன், தம்பி ராமையாவோட Assistant அ , நம்ம @KenKarunaas - Youth பட இயக்குனர் !
#நெடுஞ்சாலை
#DynamoDialects

BD18 | #நெற்றிக்கண்_1 | விசாரணை படத்துல, இந்த காட்சில நம்ம இயக்குனர் தமிழோட @directortamil77 குரல் கேக்குது !
#விசாரணை
#DynamoDialects

BD18 | #நெற்றிக்கண்_1 | விசாரணை படத்துல, இந்த காட்சில நம்ம இயக்குனர் தமிழோட @directortamil77 குரல் கேக்குது !
#விசாரணை
#DynamoDialects

BD17 | #Green - Green is the prime colour of the world, and that from which its loveliness arises.
- Pedro Calderón de la Barca
(Spanish Dramatist & Poet)
#DynamoDialects
இதுல சம்பவமே படத்தோட தலைப்பு தான்,
என்னுடைய எண்ணத்தோன்றலுக்கும் YouTube ஓட Algorithm க்கும் உள்ள இணைப்புதான் - "#துரும்பிலும்_இருப்பர்" - (4)
#Algorithmic_Pathy
👉 https://t.co/Q89Mbkm2DJ
@Missed_Thrills @NithyViews @itz_rkannaa
#NalanKumarasamy
#DynamoDialects
BD15 | ஊரில் உள்ள திருப்பதி செக்கு எண்ணெய் கடை vs சென்னை செக்கு எண்ணெய் கடை - 1 லிட்டர்
நல்லெண்ணெய் - ₹ 290 / ₹ 340
கடலெண்ணெய் - ₹ 205 / ₹ 240
தேங்காய் எண்ணெய் - ₹ 400 / ₹ 500
மொத்தம் = ₹ 895 / ₹ 1080
#சிங்கார_சென்னை
#DynamoDialects
BD14 | பொங்கல் பண்டிகையை ஒட்டி வீட்டை சுத்தம் செய்யும் போது அலமாரியிலிருந்தது. Switch off ஆகி இருந்தது, அரை நாள் Charge ஏறியது.
Nokia, Nokia - தான் ! #Nokia_6300_4G
@Siva_Bharani
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" - (5)
#மையெழிலன்
#DynamoDialects

தனியார் பேருந்துகளின் பண்டிகைக்கால கொள்ளையை விட கொடுமையானது இது !
மீட்டர் கட்டணங்கள் சீர்படுத்தப்பட வேண்டும் ! (3)
@_D_Resist
#பயணங்கள்_முடிவதில்லை
#DynamoDialects
BD13 | “எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ!”
என்பது வெறுப்பிலிருந்து வரும் நிராகரிப்பு.
“எனக்கு எதுவும் வேண்டாம்!”
என்பது தெளிவிலிருந்து வரும் விலகல்.
👉 ஒன்று கோபத்தின் முடிவு,
👉 மற்றொன்று புரிதலின் முடிவு.
#ThereIsADifference
#DynamoDialects

BD12 | ஊருக்கு போகும் போது FB Cakes ல இருந்து Red Velvet, Choco Chip Cookies, Jalapeno Peanuts னு வாங்கிட்டு போனா, அதைவிட Pothys ல கொடுத்த தனலட்சுமி Calendar க்கு சந்திரமுகி சலங்கை Reaction ! #இராசமாதா
#DynamoDialects

BD11 | 49 ஆவது சென்னை புத்தகத் திருவிழா - 2026 | சனவரி 8 முதல் 21 வரை | YMCA மைதானம், நந்தனம், சென்னை |
வாய்ப்புள்ளோர் பயன் பெறுக! (2)
@adi10vj @Missed_Thrills @Just__Cinema @luckykrishna @narsimp @spinesurgeon @teakkadai1 @Nandhan_Talkz
#ChennaiBookFair2026
#DynamoDialects
BD10 | மகிழ்வாக,
"கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும்,
கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்து விடும் !"
"காட்சியில்லா கற்பனை போல", தேடல் கூட ஒரு சுகமே ! (6)
@PrakashMahadev @Just__Cinema @Missed_Thrills
#DynamoDialects
Last Seen Hashtags on Sotwe
ศรีสะเกษ
Seen from Thailand
ดาราน่าเย็ด
Seen from Thailand
femboy
Seen from Turkey
Ukraine
Seen from United Kingdom
Creepshot
Seen from Norway
nolimit #nolimit filter:native_video since:2026-06-2
Seen from Italy
DoubleEarthquakes
Seen from Thailand
xxapple_e
Seen from Austria
BBCBreakfast
Seen from Netherlands
bbcslut
Seen from Indonesia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.6M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.3M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers





