#BREAKING சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா
கொரோனா ஹாட்ஸ்பாட்டான சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டல்
10-ஆம் தேதி வரை அந்த ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிப்பு
#ECRExpress#Chennai#GuindyStarHotel#Coronavirus
#JUSTIN அரசியல் மாற்றம் என்ற நீண்ட நாள் கனவு நனவாகாதா- ராமதாஸ் வேதனை பேச்சு
என் வாழ்நாளில் அரசியல் மாற்றமே இருக்காதா- ராமதாஸ்
பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் ராமதாஸ் பேச்சு
பாமக சார்பில் ஒரு சட்டசபை உறுப்பினர் கூட இல்லை
#Ramadoss#BJP#ECRExpress