கேரளத்துக்கு கனிமவளம் கொண்டுசெல்லும் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் என புகார்; இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பாக புளியரையில் சாலை மறியல் போராட்டம். முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் உட்பட 35 பேர் கைது.
#Mineralresources#tenkasidistrict#PublicProtest#MineralTransport
டெல்லி : விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது கணவரின் உதவியால் மனம் மாறிய மனைவி, நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கட்டி தழுவி கணவருடன் சேர்ந்தார்
#Delhi | #Husband | #Wife | #Divorce | #Family#alangulamnews
டெல்லி : விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்த போது கணவரின் உதவியால் மனம் மாறிய மனைவி, நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கட்டி தழுவி கணவருடன் சேர்ந்தார்
#Delhi | #Husband | #Wife | #Divorce | #Family#alangulamnews
பாவூர்சத்திரம் அங்கன்வாடி மையத்தில் பரபரப்பு..!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தையை சாக்கு மூட்டையில் கட்டியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.#Pavoorchatram#Tenkasi#Anganwadi#ChildSafety#ViralVideo
அனுமதி பெறாமல் வெட்டப்பட்ட பனை மரங்கள்..!!
தென்காசி மாவட்டம் பரன்குன்றாபுரம் அச்சங்குன்றம் பகுதியில் அனுமதி பெறாமல் பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.!!
அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!
#tenkasi#surandai#palmtree#former#permission
Surjith Mother arrested | சுர்ஜித்தின் தாய் கைது
நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொ*ல வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
கவின் கொ*ல வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயார் கைது.
Alangulam News24x7
#Nellai#Softwareengineer#Kavin#Police#TamilNews
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மாநில அளவிலான கல்வி மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி .
நாள்: 22-02-2026
நேரம்: அதிகாலை 4.30
@Marathon@thinak_@NewsTamilTV24x7@PttvNewsX
https://t.co/tbDPFz2pvZ