யானையின் வாயில் வெடிகுண்டு வைத்துக் கொலை செய்யப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுக்காத எவனொருவனும் இச்சமுதாயத்தில் வாழத் தகுதியற்ற கொடுரமான மனித மிருகங்களே
ஆபத்துக் காலங்களில் மக்களுக்கு அஞ்சு பைசா செலவு செய்யாதவர்கள், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் சேவை செய்வோம் என்று வாக்கு கொடுத்து, தொகுதி நிதியை விட அதிகமாக செலவு செய்கிறார்கள். தேர்தலில் செலவளிக்கும் பணத்தைக் கொண்டு அவர்கள் தேர்தலில் நிற்காமலேயே நேரடியாக மக்கள் பணியாற்றலாமே?