NEET-க்கு முன்: இவங்கள விட கம்மியா Mark வாங்கினவங்களுக்கெல்லாம் Seat கிடைச்சிருக்கு? 😢
NEET-க்கு பின்: என்னோட Own hard work & Determination தான் Seat கிடைக்க எனக்கு Help பண்ணி இருக்கு. 🫡
Thank you PM Modi Ji 🙏
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu
தன்னோட காதலிக்கு கேன்சர் கடைசி நிலை என்று தெரிந்தும் கூட விட்டுட்டு போகாமல் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய மாமனிதர்
யாரோ ஒருவத்திக்காக ( ஒருவனுக்காக) தன்னுடைய துணையையும், குழந்தைகளும் கூட விட்டுட்டு போற பல மிருகங்கள் வாழும் இந்த உலகில் இப்படியும் சில புனிதர்கள் 🙏🏻❤️😍💐
சார் தான் போளூர் தவெக MLA.. என்ன அதிகார திமிர் பாருங்க.
இல்ல எனக்கு புரியல?
MLA முன்னாடி கை கட்டி வாய் பொத்தி துண்ட அக்குள்ல வச்சுகிட்டு தான் நிக்கணுமா!!?
சிரிக்க கூடாதாமா!?
அடேய் 🐿️ குஞ்சுகா நீங்க கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றதான் டைம்
சட்ட ஓழுங்கு காப்பாத்த சரி செய்ய டைம்லாம் குடுத்தா நாடு தாங்காது அவ்ளோ தாண்டா தற்குறி 🐿️களா
எதும் தெறியாட்டி எதுக்குடா அரசியலுக்கு வர்றீங்க 🤦♂️
"அந்த கத்தியை எடு, இவனை வண்டியில ஏத்து.."
நடுரோட்டில், ஒரு பொக்லைன் ஆப்ரேட்டரை ஆளுங்கட்சியின் நிர்வாகி ஒருவர் அராஜகமாகத் தாக்கும் காட்சி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதற்குச் சான்று.
அதிகார போதையில் மிதக்கும் இவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வருகிறது? தட்டிக் கேட்க வேண்டிய காவல் துறை மௌனமாக வேடிக்கை பார்ப்பது யாருக்காக?
@CMOTamilNadu, "இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா? ஆட்சி அதிகாரம் என்பது அடக்குமுறையை ஏவுவதற்கு அல்ல; சாமானியன் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கு. சட்டத்தை கையில் எடுக்கும் உங்கள் கட்சியினரின் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஊழலை விட மோசமானது நிர்வாக திறமையில்லாத ஒரு நபரிடம் நிர்வாகத்தை கொடுப்பது… ஆப்ரிக்கா முழுவதும் சோமாலியா போன்ற நாடுகளில் இருப்பது ஊழல் அல்ல - சரியான நிர்வாகம் இல்லாமல் இருப்பது தான் அதன் ஏழ்மைக்கு காரணம்.
நம் தமிழகத்தின் நிலையும் தற்போது அது தான்..
இது வரை செய்தி தாளை கூட புரட்டாதவன் - தர்ஷா குப்தா insta பக்கத்தில் ஆபாச படம் பார்ப்பதற்கு subscription செய்தவனை எல்லாம் அமைச்சர் ஆக்கிவிட்டு விஜய் எதையும் கண்டு கொள்ளாமல் எதற்கும் பதில் சொல்லாமல் தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.
இதை மாற்றம் என சின்ன பசங்களை தூண்டிவிட்டு ஒரு ஓட்டு தானே என போட வச்சவன் எல்லாம் தலைமறைவு..
இப்போது இதற்கு என்ன தீர்வு?