தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரில் சுயம்புவாக புற்று வடிவில் தோன்றி அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகும்.🙏
@arivalayam
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டம்
சுவாமிமலை என்பது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகத் திகழும் புகழ்பெற்ற திருத்தலமாகும்.
@arivalayam
வடலூர் வள்ளலார் கோவில், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஆன்மீக தலமாகும். இந்த கோவில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பால் நிறுவப்பட்டது. இதன் நிறுவனர், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானி, வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஆவார்.
இவனுங்களை இப்படி தான் Expose பண்ணனும்
ரொம்ப காலத்துக்கு பொய்களை வச்சே காலத்தை ஓட்ட முடியாத
வச்சு உரிச்சு உப்புகண்டம் போட்டுட்டாப்ல
பொருப்புள்ள பதவில இருக்கீங்க பொறுப்புடன் நடந்து கொள்ளுங்க
போட்டியும் பொறாமையும் பொய் சிரிப்பும் நிறைந்த இந்த உலகத்தில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்க கூடியது நம் மீது உள்ள நம்பிக்கை மட்டுமே.
-அறிஞர் அண்ணா
@arivalayam
எங்களது
சித்தப்பா பன்னீர்செல்வம் அவர்களின் மகன் தம்பி .
அரவிந்த் அவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குடும்பத்துடன் @arivalayam
எங்களது
சித்தப்பா பன்னீர்செல்வம் அவர்களின் மகன் தம்பி .
அரவிந்த் அவர்களுக்கு திருமண நலங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது குடும்பத்துடன்
#நலங்கு@arivalayam