@kalaingarism அங்கெல்லாம் குழு சென்றால் அவர்களுக்கு என்ன லாபம்.இங்கு தற்குறியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த திட்டம்.இவனும் அவர்கள் வலையில் சிக்கி கொண்டு இருக்கிறான்
@vinothAIADMKVLR மக்கள் வரிப்பணத்தில் தான் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற உண்மையை இப்போது தான் எடப்பாடி அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்.அவருக்கு நம் கழக அரசு சிறப்பு டாக்டரேட் பட்டம் வழங்கி பாராட்டு விழா நடத்த வேண்டும்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களுக���கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து இன்று திருவள்ளுர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டேன்@ Anbil magesh
நாளை பிறந்த நாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமை��்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டுகள் வாழ்க!வாழ்க!!வாழ்கவே!!! என் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பில் வாழ்த்துகிறோம்@Anbil_Mahesh @DMKTiruvallur @Udhaystalin @dmk_youthwing @u
இன்று திருவள்ளூர் கிழக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமரப்பேட்டை,பாலவக்கம் ,திருக்கண்டலம் ஊராட்சிகளில் முகாம்களில் தங்கியுள்ள 300 நபர்களுக்கு நிவாரனப்பொருட்கள் மற்று���் உணவு மாவட்டச்செயலாளருடன் இனணந்து வழங்கினொம்.@DMKTiruvallur @Avadi_Nasar @Udhaystalin @mkstalin