மாணவ நேசனாய் திராவிட இயக்கத்தில் நுழைந்து,
இன்றைய #GenZ தலைமுறை வரை தனது அரசியலைக் கடத்திவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் இன்று.
தலைவராய்-தத்துவமாய்-தமிழ் நிலத்தின் தன்மான உணர்வாய்
நம்மை என்றைக்கும் வழிநடத்தும் கலைஞரின் எண்ணங்களை மனதில் ஏந்தி, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நம் மக்கள் -அரசியல் பணி தொடர்வோம்.
மக்கள் சக்தியை மீறிய எந்த சக்திக்கும் சுயமரியாதை மண்ணான தமிழ்நாட்டில் இடம் இல்லை எனும் நிலையை அடைய அயராது உழைப்போம்!
#Kalaignar103 #KalaignarForever
அப்படி என்ன தான் சாதிச்சிட்டாரு உங்க தலைவரு கலைஞர்..?
**த்தா இதெல்லாம் இன்னொரு நூற்றாண்டு நின்னு பேசும் டா
Goosebumps டா டேய்....! 🔥🔥🔥
#KalaignarForever
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தவெக ஆட்சியில் தள்ளாடும் சட்டம் ஒழுங்கு.. தத்தளிக்கும் மக்கள்!
sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ அவர்களே.. உங்க ஆட்சியில் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை அறிவீர்களா? இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா?
மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க ஒரு பேட்டி கூட கொடுக்காமல் இருக்க என்ன காரணம்? எத்தனை நாள் நிழல் முதலமைச்சர்கள் பின் ஒளிந்து கொள்ளப் போகிறீர்கள்?
#TVKFails
தலைமைச் செயலகமா இல்லை தவெக-வின் கட்சி அலுவலகமா?
தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு தலைமைச் செயலகத்துக்குள் அதிகாரத் திமிரில் அமர்ந்துகொண்டு, எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் அருவருப்பான 'குதிரை பேரத்தை' (Horse Trading) கூச்சமே இல்லாமல் நடத்துறீங்களே... இதுதான் நீங்கள் முழங்கிய மாற்று அரசியலா?
தலைமைச் செயலகத்திற்குள் வைத்து 'நிழல் முதல்வர்' முன்னிலையில் உங்கள் கட்சியில் இணைக்கிறீர்கள் என்றால், அரசாங்க அலுவலகத்தை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்? இது அரசு அலுவலகமா அல்லது உங்கள் கட்சியின் வியாபாரக் கூடமா?
#TVKFails
திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக தன் மகன் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிவதைச் சொல்லி நெகிழும் தந்தை!
எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியவரை எண்ணி பார்க்காமல் போலி பிம்பத்தை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்!
#DMK4TN
#நான்முதல்வன்
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
“பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில் ஆளுங்கட்சியின் செயல்பாட்டை உற்று நோக்கி உங்களின் நிறைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுகின்ற ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் நிச்சயமாகச் செயல்படுவோம்.” - எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள்.
#TNAssembly#DMK
என் உயிரினும் மேலான திருவள்ளூர் தொகுதி மக்களே, உங்கள் அன்பிற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்!
கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை வெற்றிபெறச் செய்து உங்களுக்காக உழைக்க எனக்கு மாபெரும் வாய்ப்பளித்தீர்கள்.
அந்த நம்பிக்கையை ஒருபோதும் வீணாக்காமல், கடந்த காலங்களில் திருவள்ளூர் தொகுதியின் வளர்ச்சிக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்தத் தேர்தலில் முடிவுகள் நமக்குச் சாதகமாக அமையாவிட்டாலும், எனக்காக வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, உங்கள் அன்புக்குரிய ராஜேந்திரனாக திருவள்ளூர் தொகுதியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து அதே உத்வேகத்தோடு உங்களுடன் களத்தில் நிற்பேன்.
திருவள்ளூர் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகக் களமிறங்கும் நம்மை ஆதரித்து இன்று (08.04.2026) மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் @Udhaystalin அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திருவள்ளூர் தொகுதி மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகள் ஒவ்வொன்றையும் மக்களிடம் எடுத்துரைத்து அவர் மேற்கொண்ட பரப்புரை மக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.
களத்தில் தன்னுடைய பரப்புரையின் மூலம் நம்முடைய வெற்றியை மேலும் உறுதிசெய்த நம் இளம் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
திராவிட மாடல் 2.0 விரைவில் அமையும்! 🖤❤️
#VoteForDMK
திராவிட மாடல் அரசின் சட்டமன்ற உறுப்பினராக திருவள்ளூர் தொகுதிக்கு நாம் நிறைவேற்றித் தந்துள்ள திட்டங்கள் குறித்து நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் அவர்கள் சொல்லச் சொல்ல மக்களிடையே அத்தனை ஆர்வம், ஆரவாரம்.
நம் இளம் தலைவர் அவர்களின் தேர்தல் பரப்புரை நம்முடைய வெற்றியை இருவேறு கருத்துக்களுக்கு இடமின்றி உறுதிப்படுத்தியிருக்கிறது.
இளம் தலைவர் அவர்களுக்கு நன்றி. வெல்லட்டும் திராவிட மாடல்!
#VoteForDMK
#WATCH | Chennai, Tamil Nadu: Subramania Bharathi, son of a daily wager working in a brick manufacturing unit, cleared the UPSC exam with the help of the State government's Naan Mudhalvan scheme.
Sharing his experience, he says, "My journey has been rather miraculous... This is my first attempt... With the support of Naan Mudhalvan, I was able to succeed in my very first attempt. I owe a lot to the government’s Naan Mudhalvan scheme and to the service coaching center. They were instrumental in my preparation. I started this journey when I was just 18 years old, without any guidance. My mother and father were my first inspiration, and they motivated me to serve my nation in the best way possible. I chose civil services as the best platform to contribute to the people at the grassroots level, like us..." (11.03)
#WATCH | "சென்னையில் கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன"
- கொட்டும் மழையில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#SunNews | #ChennaiRains | #TNGovrnment | @Udhaystalin
நேற்று இரவு தொடங்கிய கள ஆய்வுப்பணி 24 மணி நேரத்தை தாண்டி இன்னும் தொடர்ந்து வருகிறது.தற்போது சென்னை திருவொற்றியூர் பகுதியில் மழை நிலவரம் தொடர்பாக துணை முதலமைச்சர் அண்ணன் உதயநிதி அவர்கள் ஆய்வு செய்தார். திருவொற்றியூரிலிருந்து வெளியேறுகிற மழை நீர் கார்கில் வெற்றி நகர் அருகே குட்டை ஒன்றில் சேர்கிறது. அதனை நீரேற்று நிலையம் மூலம் பக்கிங்காம் கால்வாயில் கொண்டு சேர்க்கின்ற பணியினை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
#NEMonsoon #ChennaiRains
#களத்தில்_உதயநிதி