மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆவூர் ஜமாஅத் முன்னாள் தலைவர் திரு. ஹசன் பசீர் அவர்கள் தலைமையில், 200 இஸ்லாமிய குடும்பத்தினர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
அரசு ஊழியர் தொடங்கி அங்கன்வாடி ஊழியர் வரை, ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் போலி வாக்குறுதிகளாலும், திறனற்ற நிர்வாகத்தாலும்
வாழ்வாதாரத்தை முடக்கி, அவர்களை மாதக்கணக்கில் சாலையில் இறங்கி போராட வைத்தது மட்டுமின்றி, காவல்துறையினர் மூலம் அடக்கு முறையை ஏவிவிட்ட கேடுகெட்ட திமுக அரசுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!!
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
ஊராட்சி செயலாளர்கள் மற்றும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை,
திமுக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தும் விடியா திமுக அரசுக்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
நான்கரை ஆண்டுகள் லேப்டாப் கொடுக்காமல், இளைஞர்களை வஞ்சித்து வந்த திமுக அரசு,
தேர்தல் வருகிறது என்றதும், இளைஞர்கள் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் அரங்கேற்றிய நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை.
நாள்தோறும் திமுக வரிசையாக நடத்தும் நாடகமெல்லாம் தேர்தல் நேரத்து வேஷம் என மாணவர்களுக்கும், மக்களுக்கும் தெரியாதா என்ன!
தமிழக மக்கள் யாரும் @mkstalin மாடல் அரசின் நாடகங்களை இனியும் நம்ப தயாராக இல்லை என்பதற்கு இந்த காணொளியே சாட்சி!
#DMKFailsTN
#ByeByeStalin
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 1
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 1
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் திரு. @HRajaBJP அவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 4
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். மேலும் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
அரசாணை வழங்கப்பட்ட இடத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் எழுச்சியுடன் நடைபெறுவதற்கு அரசின் சார்பில் ஐந்து லட்ச ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் தற்போது உள்ள ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழைய நடைமுறை பின்பற்றப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
“சட்டம்–ஒழுங்கு என்ன விலை?” என்று கேட்கும் அளவில்தான் திமுக ஆட்சியில் தமிழகம் உள்ளது.
கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர்,
மாநிலங்களவை உறுப்பினர் திரு. @IInbadurai அவர்கள்
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கரூர் மாவட்டத்தில் நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளரை திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியான்டியே நேரடியாக
கொடூரமாக தாக்கியிருக்கக் கூடிய காணொளியை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது.
இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே ரவுடியை போல நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை.
#DMKFailsTN #ByeByeStalin