TVK-க்கு ஓட்டு போடுங்க என்று வாய்கிழிய பேசிய முகங்கள்…
இன்று தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் கேள்வி கேட்கும் நேரத்தில்,
இவர்கள் மட்டும் “Guess the Number” என்று விளையாட்டு வீடியோ போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
பணம், புகழ், reach-க்காக மக்களை தவறாக வழிநடத்தும் சில பிரபலங்கள், பிறகு மக்களின் வலிக்கு பதில் சொல்லாமல் entertainment-க்கு ஓடுகிறார்கள்.
மானங்கெட்ட ஜென்மங்கள் ...
தூய சக்தி........
எங்க இருந்துடா உங்களுக்கு இவ்வளவு சரக்கு வருது ?
தா வெ கா
தலைமை அலுவலகமா ?
மார்ட்டின் ஏஜென்சி மொத்தமா காண்ட்ராக்ட் எடுத்து வச்சிருக்கானுங்களா ?
லாட்டரி சீட்டை விட இது பெரிய லாபம் போல
Vicky threw an open challenge—loud and clear.. 🔥💯
Ultimate @vickykarikalan 😎
அடுத்த ஆறு மாசம் என்ன நடக்க போகுதுன்னு புட்டு புட்டு வச்சுட்டாரு.
பெலிக்ஸ் மூஞ்சில ஈ ஆடல... 😅
பெலிக்ஸ் அடி வாங்காத ஆளுங்களே இல்லப்பா! 😂
எங்கு, எவ்வாறு, எப்படி?!
TVK குதிரை பேரம் நடத்தியது என விகடன் புளிப்போட்டு விளக்கி இருக்கிறது!🔥
அறிவு,நாணயம்,மானம் இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட TVK தலைமை AV மேல் வழக்கு தொடுக்கட்டும்!🫡
TVK அரசு கைது செய்த மற்றும் ஒரு நபர் சரண் ஜெயராமன் என்பவர் கைதை ரத்து செய்துள்ளது நீதிமன்றம்..
இந்த அவமானம் தேவையா விஜய் அரசுக்கு?
சரண் ஜெயராமன் கைதுக்கு ஒரே காரணம் அமைச்சர் சரத் கசக்கியது மாத்திரை இல்லை என சொன்னது தான்.. சரத் மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை கேட்டவர்களை முடக்க துடிப்பது என்ன விதமான தூய சக்தி?
நீதிமன்றம் ஒவ்வொரு கைதின் போது மூஞ்சியில் அடித்தது போல் கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புகிறது... வழக்கை ரத்து செய்கிறது... இதுவே ஆளும் TVK அரசுக்கு அவமானம் இது போதாதென்று வாரம் வாரம் போய் அவமானப்படுகிறது..
நான் ராஜா எனக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மமதை தான் வாரம் வாரம் நீதிமன்றத்தில் அவமானப்பட காரணம்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டினிடமும் தவெகவினர் குதிரை பேரம் நடத்தினர். ராஜினாமா செய்து விட்டு வந்தால் ஆஸ்டினுக்கு அமைச்சரவையில் பங்களிப்பதாக பேசினர் - திமுக குற்றச்சாட்டு
"ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கூட்டு பாலியல் பாலத்காரம் செய்தார்கள் தவெக பெண் நிர்வாகி வாக்கு மூலம்..."
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை...
@CMOTamilnadu@TVKVijayHQ#TVKFails
தவெக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் & MLAக்கள் கூட்டு சேர்ந்து மொத்தம் 80 கோடி மெகா ஊழல்
#மாற்றம் Guys
எளிய பிள்ளைகள் ஒரு postக்கு 1 கோடி தான் லஞ்சம் வாங்கியிருக்காங்க
@Akshita_N will u report this?
ராஜினாமா செய்ய சொல்லி தனக்கு மிரட்டல் விடுப்பதாக தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் மீது கோவில்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி புகார்
இதே போன்ற புகாரை தான் திமுகவினர் மீது தமிழக வெற்றி கழகத்தினர் முன்வைத்திருந்தனர். இதற்காக திமுகவினர் கைது செய்யப்பட்டது போல தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்படுவார்களா எனவும் எம் எல் ஏ கேள்வி
வீட்டை விட்டு வெளிய வாங்க @CMOTamilnadu
வெளி உலகத்தை பாருங்க என்ன நடக்குதுன்னு
தமிழகத்தின் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு பயந்து நாட்டை விட்டே வெளியேறினோம் - அவருடைய சொந்த சகோதரர் பரபரப்பு பேட்டி
#TVK#MarieWilson#Fight#Pressmeet