திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏகள் வாங்கிய ஓட்டில் திமுகவினர் ஓட்டும் இருப்பதால், திமுகவுக்கு வருகிற கோபத்தில் ஆயிரத்தில் அரை பங்கு கூட,
NDA கூட்டணியில் வென்ற அதிமுகவினர் ராஜினாமா செய்யும் போது, பிஜெபிக்கு வரவே இல்லை?
அந்த வீடியோவில் இருப்பது உயரக போதை பொருள்
என்பதையும் ஏற்க வேண்டாம்..
கில்லி சரத் சொல்வதையும் ஏற்க முடியாது!
அமைச்சரை உரிய மருத்துவ பரிசோதனை வேறு மாநிலத்தில் இருந்து செய்ய கூறவும்.. முடிவு என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வோம்..
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
அப்பா ன்னா, தோத்ததுக்கு பயந்து, நிருபர்களை பார்க்க பயந்து, கேக்கற கேள்விகளுக்கு பயந்து, ஒட்டு மொத்த கட்சியையும் தலைமறைவாக்கிட்டு, வீட்டுக்குள்ள போய் பதுங்கி, வீடியோ மட்டும் போடற அப்பான்னு நினைச்சியாடா?
'அப்பா டா! '
தனியார் பள்ளிகளுக்கான NOC அனுமதி எந்த லஞ்சமும் இல்லாமல் கொடுக்கப்பட்டது... இதன் பின்
1.எத்தனை தனியார் பள்ளிகள் கட்டணம் சதவீதம் குறைத்தார்கள்?
2.எந்த தனியார் பள்ளி அவர்களது ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் சம்பளம் கூட்டப்பட்டது?... (அரசு ஆசிரியர்களை விட கூடுதலாக கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு சம்பளம் பல பள்ளிகளில் 8,000 - 10,000 தான்.)
3.பள்ளி பேருந்துகளில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட, அதுவும் ஒரு வரையறையே இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கூட்டிகொண்டே சென்று கொள்ளை அடிச்சதை எத்தனை பள்ளிகள் முறைப்படுத்தப்பட்டன?
4.கட்டாயம் event , Acitivity என்று பல வகையில் வசூல் செய்த கட்டணம் எத்தனை நிறுத்தினார்கள்?
5.ஒரே வகுப்பில் 50 , 60 மாணவர்களை அடைத்து வைத்து சொல்லி கொடுக்கும் அந்த நிலையை சரி செய்ய என்ன செய்தார்கள்?
இப்படி கொள்ளையோ கொள்ளை என்று சம்பாரிக்கும் இந்த தனியார் பள்ளிகள் எதிராக மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் குறைகளை கேட்டு எத்தனை தீர்க்கப்பட்டது? இதை சரி செய்தால் தான் நிர்வாகம்..
லஞ்சம் வாங்கவில்லையே - ஆம் ஆனால் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE பள்ளிகளாக மேன்படுத்தி கொள்ளை அடிக்க திட்டமிட்டனர் - அதற்காக 10 லட்சம் கொடுக்க தயாராக தான் இருந்தனர்.. அது அவர்களுக்கு பெரிய தொகையே இல்லை.. ஆனாலும் தடை இருந்தது... அதற்கு லஞ்சம் மட்டுமே காரணமல்ல அதையும் தாண்டி அரசியல் இருந்தது..
அனுமதி கொடுத்ததால் எந்த நேரடி பலனும் மக்களுக்கு இல்லை.. இன்றும் கொள்ளை தொடர்கிறதே ஏன்? ஆக நிர்வாக திறமையை இதில் காட்டுங்கள்... அதுவே மக்கள் எதிர்பார்ப்பு.. இல்லை இது வெற்று விளம்பரம்..
இதெல்லாம் என்ன ஜென்மம்?
இதுக்கு நல்லா தெரியும் விஜய் கேக் வெட்டி கொண்டாடியது எல்லாமே ஆனாலும் இப்படி சோசியல் மீடியால முட்டு கொடுத்து அவனுக்கு எலிவேஷன் கொடுக்கிறதுக்கு போடற பதிவு ...
ஆனாலும் இவங்கள சோத்துல உப்பெல்லாம் போட்டு தின்பாங்களா இல்ல?
ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
பேச வேண்டியது:
தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு, ஆறு சிலிண்டர், மாநிலம் முழுக்க மகளிர் இலவச பயணம், மாதம் 2,500 ரூ.
பேசுவது:
உங்க அப்பாவை காணும், மத்திய அரசிடம் இணக்கம் தேவை, தேசிய கீதம் 2 தடவை பாடலாம், ஸ்டாலினின் Finish சைகையை காப்பி அடித்தல்.
விஜய் புத்திசாலிதனமாக செயல்படுகிறார்..
ஆட்சியின் மீது மக்கள் கேள்விக்கோ அல்லது எதிர்கட்சிக்கோ பதில் சொல்வது அவசியமே இல்லை தன் ரசிகர்களுக்கு ஒரு Action ரீல்ஸ் போட கண்டண்ட் கொடுத்தால் போதும், மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் சட்டமன்றத்தில் அதை செய்துவிட்டு சென்றுள்ளார்.
இந்த இந்தா பாருங்க.. இவங்க தான் தமிழ் நாட்டின் " சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர்" - ஜெகதீஸ்வரி... இந்த அம்மாக்கு இன்றைய விஜய் சீன் போதும் தானே! கையில் விஜய் சிகிரட் புகைப்பது போல் ஒரு படத்தை பச்சை குத்துக் கொள்ளும் ஒரு ரசிகைக்கு இன்றைய விஜய் ஆக்சன் போதுமானது. மிச்சம் மிச்சம்..
மாற்றம் பிரமாதம்..
கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்!
தவெக பெண் ஆதரவாளர்களே உங்கள் கணவர் இப்படி உங்களை , குழந்தைகளை விட்டு வப்பாட்டி கூட சுத்துறவனா இருந்தா ஏத்துப்பீங்களா ?
அப்புறம் எப்படி தலைவனை மட்டும் ?
சோத்துல உப்பு போட்டு திங்கிற பெண் அணில்கள் பதில் சொல்வாங்க!
நாந்தான் அமைச்சர் ஆக்குனேன் நாந்தான் அமைச்சர் ஆக்குனேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி காட்றதுக்கு குடுக்காமலேயே இருந்துருக்கலாமே.. இன்னொன்னு நீங்க அவங்கள அமைச்சர் ஆக்கல.. அவங்கதான் உங்கள முதல் அமைச்சர் ஆக்கியிருக்காங்க.. அவங்க உங்கள முதல் அமைச்சர் ஆக்குனாதான் நீங்க அவங்கள அமைச்சரே ஆக்க முடியும்...
எதிர்கட்சி தலைவரின் அப்பா அவருடைய வீட்டில் மனைவி, மகன், மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்... ஆனா, உங்களோட மனைவி, மகன், மகள் உங்களை காணோம் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தேடுகின்றனர்.
#CMVijayFails#TVKFails#TVKVijayFails#DMK#MKStalin
"குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #Vijay | #DMK | #TVK
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
அமைச்சர் கீர்த்தனா தான் முன் வைத்த 3 லட்சம் கோடி தமிழகத்தை விட்டு சென்று விட்டது என்ற குற்றச்சாட்டிற்கு முழு ஆதாரம் வெளியிட வேண்டும் வெளிப்படையாக..
ஆனால் கீர்த்தனா அவர்கள் தான் தான் hd hyundai மற்றும் L&T Data Center முதலீடு கொண்டுவந்ததாக சொல்வது வடிகட்டிய பொய்...
கீர்த்தனா அவர்கள் ஆதவ் தயவில் சீட் கிடைத்து, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல பிரச்சனை "மொழியே தெரியாத ரவி தேஜா அவர் துறையில் என்ன செய்கிறார்" என்பது கேள்வி...
அத்தோடு hd hyundai நிறுவனம் வருவதற்கு maritime amrit kaal vision 2047 திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொரியா சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சென்று அழைத்து வந்ததே காரணம்.. சும்மா வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு கொஞ்சமாது நேர்மை விஸ்வாதத்தோடு செயல்பட நினைக்க் வேண்டும்..
குட்டி கதையை முதல்வர் அவர்கள் தவிர்த்திருக்கலாம்...
வரலாறு எத்தனையோ ஜாம்பவான்களை தோற்கடித்துள்ளது...வெற்றியும்,தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை.
ஒரு பத்திரிகையாளராக எனக்கு கிடைத்த உண்மை தகவல் ஒன்றை சொல்கிறேன்...
சில நாட்களுக்கு முன்பு,குடகு மலைக்கு ஓய்வெடுக்க சென்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியவுடன் சேகர்பாபு அவர்களை அழைத்து கொளத்தூர் மக்களை மீண்டும் சந்திக்க ஆசை என சொன்னதாக சொன்னாராம்...(மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லவாம்)
அவருடைய எண்ண ஓட்டம் என்னவென்று அப்போது புரிந்து கொள்ள முடிந்தது✍️