https://t.co/Y5hp4kc3md
I have uploaded many cricket players books in the above Google drive link, interested guys click the link and download the books to read
One sweet moment🥰
Divyanka Tripathi melted hearts after lovingly showing her baby to a security guard, proving once again that kindness lies in the smallest gestures. 👶✨
சச்சின் ஒரு Interviewல Share பண்ண விசயங்கள்..
"2008 சென்னையில் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது. ஏனென்றால் அப்பொழுது தீவிரவாத தாக்குதல் ஒன்றும் நடந்திருந்தது. இங்கிலாந்து பேட்டர்கள் சவால் அளித்தார்கள்.
அடுத்து நாங்கள் 375ஐ துரத்த வேண்டியிருந்தது. ஹார்மிசன் , ஆன்டர்சன் , ஃபிளின்ட் ஆஃப், பனேசர் என்று அந்த பந்துவீச்சுப்படை பெரும்பலமாக இருந்தது.
இறுதியில் அந்தப்போட்டியில் வென்றது எங்களை நம்பிய ரசிகர்களை மகிழ்ச்சியூட்டும் வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.
அதிலும் குறிப்பாக ஒரு விசயத்தை மறக்கமாட்டேன். ஒரு ஆடுகளப் பெண் பணியாளர் என்னை நோக்கி ஓடிவந்தார். சிரித்துக்கொண்டே கைகளை நீட்டினார், நான் கை குலுக்கினேன். இப்படியொரு நிகழ்வு என் 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் நடந்திருக்கவில்லை. " 😍👏👏
சச்சின் இதை add பண்ணனும்கற அவசியம் இல்ல. இருந்தாலும் என்னைக்கோ தான் 100 அடிச்சு ஜெயிச்சதை, ஒரு தமிழ்நாட்டு ground staff அக்காவை மையப்படுத்தி அந்த நிகழ்வை நியாபகம் வச்சிருக்கறது சிறப்பான செயல். 👌👏
ஹீரோயின் ஜான்வி ஒரு அரசியல்வாதியோட மகள்.. இதுக்கு முன்னால 'தேவரா' படத்துல இவங்க நடிச்ச ரோல் மாதிரியே, 'புஷ்பா' படத்துல ராஷ்மிகா நடிச்ச ரோல் மாதிரியே படம் முழுக்க மாராப்பை தூக்கி வீசிட்டு கிளாமரா சுத்துற கிராமத்து பொண்ணா தான் இருக்காங்க..
இப்படியொரு கிராமம் எங்கே இருக்கு, இப்படி எந்த கிராமத்துல பொண்ணுங்க இருக்காங்கன்னு தெரியல.. அவங்க வர்ற எல்லா சீன்லயுமே Camera angle அவங்க இடுப்புலயும், கழுத்துக்கு கீழயும் மட்டும்தான் இருக்கு.. in other words, ஹீரோ அங்கே மட்டும்தான் அவங்களை பார்க்குறாரு. 'Peddi'ங்குற பேருக்கு பதிலா, 'காஜி Peddi'ன்னு கூப்பிடுற அளவுக்கு அப்படி ஒரு கண்ணியமிக்க protagonist.
ஜான்வி தேர்தல் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கப்போ, பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஹீரோ அவங்களை பார்க்குறாரு.. அவங்க அழகையும், வனப்பையும் பார்த்து சொக்கி போய்... ஸாரி, மூடு ஏறி போய் ஏதேதோ சொல்றாரு.. 'இவ பேச வந்திருக்காளா, இல்ல காட்ட வந்திருக்காளா?'ன்னு கேட்குறாரு.. இன்னும் கொஞ்சம் திமிர் ஏறி போய் 'அவளை ஒரு தடவையாச்சும் தொட்டுடணும்'ன்னு சொல்றாரு..
இந்த 'காஜி Peddi' ஹீரோவா இல்ல வில்லனான்னு கேட்குற அளவுக்கு, அடுத்த சீன்ல முன்னபின்ன தெரியாத ஹீரோயின் வீட்டுக்குள்ளயே போய் அவங்களுக்கு முத்தமும் கொடுக்குறான் அந்தாளு.
இதுல காமெடி என்னென்னா... அடுத்து வேற ஒரு சீன்ல, ஹீரோயின் ஸ்டேஜ்ல பேசிட்டு இருக்கும்போது அவங்களோட பாவாடையை அவிழ்த்து விட்டுடுறான் எதிர்க்கட்சி ஆளு.. அப்போ, கோபம் கொப்பளிக்க 'ஒரு பொண்ணு கிட்ட இப்படியாடா நடந்துப்பீங்க?'ன்னு அந்த மொத்த கும்பலையும் அடிச்சு வெளுக்குறாரு ஹீரோ.. தனக்காக ஹீரோதான் சண்டை போட்டாருன்னு தெரிஞ்சு, ஹீரோயினுக்கு இவர் மேல feelings வந்துடுது.. அந்த சீனெல்லாம் பார்க்குறப்போ 'அவன்கிட்டருந்து காப்பாத்தி நீ என்னை rape பண்ணப்போற, அதானே?'ங்குற பாப்புலர் ஆன meme தான் ஞாபகம் வந்தது.
அதே சீன்ல தன்னை காப்பாத்துன ஹீரோதான், தன் அனுமதி இல்லாம கிஸ் பண்ணான்னு தெரிஞ்சு கோபத்துல அறைஞ்சுடுறாங்க ஹீரோயின்.. அப்போ, அந்தாளு ஒரு விளக்கம் கொடுப்பான் பாருங்க.. 'சிலர் பூ கொடுத்து லவ்வை சொல்லுவாங்க.. சிலர் லெட்டர் கொடுத்து லவ்வை சொல்லுவாங்க.. சிலர் gift கொடுத்து லவ்வை சொல்லுவாங்க.. நான் கிஸ் கொடுத்து லவ்வை சொன்னேன்டி' அப்படின்னு.. அதை கேட்டு, ஹீரோயின் லூசுக்கு லவ்வே வந்துடுது..
இப்படியாக போகுது இந்த ஒடுக்கப்பட்ட மக்களோட வலியை பேசுற இந்த தெலுங்கு மாஸ் மசாலா.. அடேய் ஆந்திரா அன்பர்களே, நீங்க இன்னும் 100 'அகாண்டா', 'Liger', 'ஆதி புருஷ்' கூட எடுங்க.. சந்தோஷமா பார்த்து சிரிச்சுட்டு போறோம் 🚶🏻♂️ ஆனா, சமத்துவம் பேசுறேன் பேர்வழின்னு 'அசுரன்' ரீமேக் 'Narappa'.. இந்த 'Peddi' எல்லாம் எடுத்து உசுரை வாங்காதீங்கடா யப்ப்ப்ப்பா 🙏🏻
FDFS la indha scene paakurapo edho yugathirkaana cinema va paathutu iruken nu nenachen.. aana apram thaan therinchu kalelaye oru bunda padathuku vandhu ukkandhuten nu 😭🙏🏼