ஜூன் 17 கைது
ஜூலை 4 அரசு நிகழ்ச்சியில் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ உடன் கலந்து கொண்டு சிறப்பித்த பாலியல் தொல்லை கொடுத்த தூய சக்தி தவெக நிர்வாகி வேம்புலி
என்னங்கடா நடக்குது 2 வாரத்துல ஜாமினும் வாங்கி எம்எல்ஏ கூட சுத்துற அளவுக்கு தான் இருக்கு சட்ட ஒழுங்கு 🤦
@Kokki_Boys MLAக்கள் வாங்குறது நிக்கல. கட்சிக்காரன் மேல வந்த எந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கல. இது பாஜக மாடல் இல்லாம என்ன? கம்யூனிஸ்டு ஆதரவு குடுத்துட்டா எவனும் கேள்வி கேக்கக் கூடாதா? நீங்க பண்றது தான் எச்சத்தனம்.
@polimernews இது சாட்சியங்களை கலைக்கும் முயற்சி. இப்படித்தான் இருபது லட்சம்னு சொல்லி ஒரு மாசம் யாரும் பேசாம பாத்துகிட்டான். Criminal. இப்ப இடைத்தேர்தலுக்கும் ஆச்சு யாரும் அடுத்தடுத்த விசாரணைல எதும் சொல்லக்கூடாது.
@iKrishS நல்லவனா இருந்தா மக்கள் வேசமா தான் பாக்குறாங்க. இந்த மாதிரி ஆளுங்கட்ட தனக்கு காரியம் ஆகுமானு மட்டும் யோசிப்பாங்க. இல்ல நம்ம போல ஆளுனு பாப்பாங்க. அதான் செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கர், செங்கோட்டையன் எல்லாம் தொடர்ந்து வெற்றி.
காதல் ஜோடி மரண விவகாரத்தில் வெளியான புதிய ஆடியோ.. உடல்களை உடனே அடக்கம் செய்ய அறிவுரை.. திருமாவளவனுடன் விசிக நிர்வாகி பேசும் ஆடியோ வெளியீடு..!
டெக்னிகலா வேணா சப்போர்ட் பண்ண முடியும்.. பொலிட்டிகளா இப்ப நாம வந்து பண்ண முடியாது..
lol funny that all these happened only during the end of the previous tenure. Also no pedestrian infrastructure wherever you go. What’s the point of having all these when you can’t even walk safely on the roads?
@NewsTamilTV24x7 உன் கட்சிக் கூட்டத்துக்கு வந்து செத்ததுக்கு அரசு வேலை குடுக்க வெக்கமா இல்ல? யார் வீட்டு நெய் இது. ஏற்கனவே நிவாரணம் அரசு குடுத்துடுச்சு. வேலை குடுக்குறேன்னு சொன்னா மக்கள் செருப்பால அடிக்கனும்
@Akshita_N how much was paid to the 20 odd ADMK MLAs who voted for the Vijay government? How much was paid and how much promised for each MLA that resigned? Bother to check where the money is from? This is all just the thief joining the chase.