தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணன் @SeemanOfficial
கொடுத்திருக்கும் முதல் வலையொளி பேட்டி, இப்போது வெளியாகியுள்ளது!
பார்க்கவும், பகிரவும்!
#பேசுதமிழாபேசு
https://t.co/GXq0Lt9wTD
ஒரு மாததத்திற்கும் மேலாக சிறையில் சகோதரர் துரைமுருகன். இதுவரை நான்கு தரம் பிணை மறுக்கப்பட்டுள்ளது. துரையின் இரண்டாவது குழந்தைக்கு இன்னும் ஒரு வயதுக்கூட நிரம்பவில்லை. மனிதாபமற்று பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடு திமுக அரசே! துரையை விடுதலை செய்!
#releasesaattaiduraimurugan
இந்திய துணைக்கண்டத்திலேயே பட்டியலியன சமூகத்த்தில் முதலாவதாக பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.
#HBDஇரட்டைமலையார்_162
என்னுடைய புரிதலும் இதுவே!
இதனால் என்னை வெறுப்பவர் எவரேனும் இருந்தால் புன்னகையுடன் அவர்களை கடந்து செல்வேன்.
அண்ணனை நிபந்தனையோடு ஆதரிப்போம், தமிழ்த்தேசியத்தை நிபந்தனையின்றி காதலிப்போம்.
Don't do vice versa 🙏
உம்பளச்சேரி நாட்டு மாடுகளை மீட்டெடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் 1000 குடும்பங்களுக்கு மாடுகளை இலவசமாக வளர்க்க வழங்குவதே இலக்கு! நாட்டு மாட்டை மீட்டர் இயற்கை விவசாயத்தை மீட்கலாம் இடுபொருள் செலவை குறைக்கலாம். மேல் விபரங்களை இங்கே வாசிக்கலாம்! https://t.co/87DjHhz1Qw
என்னவானது தமிழகத���தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?
(2/2)
எந்த ஒரு OTT தளமும் வெளியிட முன்வராத சமயத்தில் BS Value துணிச்சலாகவும், பெருமையாகவும் வெளியிட முன்வந்தார்கள். நாம் தான் அவர்களுடன் துணை நிற்க வேண்டும். அனைவரும் பொறுமை காக்கவும். சிறிது நேரத்தில் சரி செய்யப்படும்.���🙏