தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் அணிதிரள்வோம்.
27.06.2022 திங்கள் முற்பகல் 11:00 மணி
இடம்
Rue Wiertz 60, 1047 Bruxelles
#JusticeForTamilGenocide#GenocideSrilanka
https://t.co/fD02wI2o1M via @தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பெல்சியம்
* மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்
Fietstocht vanuit het Verenigde koninkrijk, via de Europese Commissie naar de VN.
oor dat de geplande uitroeiing van Tamil werd/wordt uitgevoerd door de Singalese regering, moet er een internationale onafhankelijke onderzoek verricht worden.
Bovendien, om aan te tonen dat de onafhankelijkheid van Tamil Eelam de enige oplossing is voor de vele conflicten, wordt de 49e cross-Europese fietstocht uitgevoerd door de Tamil gemeenschap.
De doelstelling is dus om aandacht te trekken naar de Tamil genocide en een oproep tot gerichtheid voor deze rassenmoord!
De fietstocht begint in Engeland , daarna wordt de Noordzee overgestoken om naar Nederland te gaan, gevolg door België (EC), Luxembourg, Duitsland, France
estimates 147,000 deaths at the end of the war,mainly Tamil civilians, and there were also reports of summary executions, rape, torture and the deliberate shelling of hospitals and safe zones perpetrated mainly by the SriLankan army
#Genocide_SriLanka#BlackDay4Tamils
ஐரோப்பாவில் இயங்கும்
அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்டுள்ள 2022 நாட்க்காட்டியில் சில தவறான வரலாற்று நிகழ்வுகளையும், தமிழீழ மக்கள் 3000ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடித்து வந்த தமிழ் பண்டிகைகளை மாற்றியும், தமிழின பகைவர்களான சில திராவிடர்களை கொண்டாடியும் வெளியிட்டுள்ளார்கள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
தூய தமிழரால் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் புகழ் இவ்வுலகு உள்ளவரை நிலைத்திருக்கும்.
#தேசியத்_தலைவர்#HBDதேசியத்தலைவர்67#HBDPrabhakaran67
திமுகவின் அடிவருடி கூட்டமே! வெளிப்படையான சவால்!
உங்களது திமுக அரசில் அங்கம் வகிக்கும் யாராவது ஒருவருக்கு நீங்கள் இன்று செய்யும் அயோக்கிய பதிவை செய்ய துணிவு இருக்கா?
தமிழின தலைவர் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் எங்கள் நெஞ்சக் கோட்டையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்.
அவர் பார்வையிலேயே தெரியும் தன் மக்களின் மீதான அக்கறை.
ஆரிய திராவிட பயந்தாங்கோலிகளின் கண்களில் களவாணித்தனம் மட்டுமே தெரியும்.
கூலிப்படையை ஏவி விட்டு களங்கம் கற்பிக்க முயலும் திமுகவே..
புரிந்து கொள்ளுங்கள்
அவர்..
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
தமிழ்நாட்டை உடைக்க விரும்பும் இந்தியா..
இந்தியாவிற்கு வந்துள்ள சீன ஆபத்து..
தமிழர்கள் சிக்கிக்கொண்டு தவிக்க போகிறோம்..
தமிழ்நாட்டை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுவது எப்படி..
தமிழகத்திற்கு வரப்போகும் புவிசார் அரசியல் சிக்கலும் அதற்கான தீர்வும்.👇
https://t.co/2VRzmTeD8Z
இதே எடப்பாடியார் மனைவி இப்படி ஒரு போட்டோ போட்டிருந்தா ...
சிறுபான்மை உபிஸ் மொதல்ல உருளுவானுக பார்ப்பனிய அடிமைன்னு ,பின்னாடியே இணைய உபிஸ் ஒட்டிகிட்டே உருளுவானுக ...
@ipauladams அதுவே கள்ளத்தோணில ஈழத்திற்க்கு போன தமிழ்நாட்டின் தமிழர்களை யாரும் அகதின்னு சொல்றது இல்லையே
விஜயநகர, நாயக்கர் படையெடுப்பில் பல தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர்
உடப்பு மற்றும் மன்னார் தொடங்கி புத்தளம், கண்டி வரை வாழ்கிறார்கள்
தமிழ்நாட்டின் வடுகர் தான் தமிழரை அகதி என்கிறான்
@ipauladams#திராவிடஅகதிகள் மட்டும்தான் தமிழனை அகதி என்பான்
ஒரு தமிழன் இன்னொரு தமிழனை பார்த்து அகதி என்று சொல்ல மாட்டான்
ஒரு இனத்தவன் அவனின் சொந்த இனத்தவனையே இழிவாக பேச மாட்டான்
தமிழ்நாட்டில் இருக்கும் #திராவிடஅகதிகள் மட்டும்தான் தமிழர்களை இழிவாக பேசுகிறார்கள்
#திருட்டுதிராவிடம்
#SaveTamilsFromTortureCamp
ஆந்திராவில் தெலுங்கர்கள் அகதிகள் இல்லை
கேரளாவில் மலையாளிகள் அகதிகள் இல்லை
ஜெர்மானியாவில் ஜெர்மானியர்கள் அகதிகள் இல்லை
ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் அடிமைகள், அகதிகள்