இந்த பரதேசிங்க இத போராட்டமனு போட்டுகிட்டு திரியுறானுங்க.. முழக்கத்துக்கு போராட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆமைகுஞ்சுகள் இவனுங்க போராட்டம் செஞ்சிதான் எல்லாம் நடக்குதுனு கூசாம பொய் சொல்லுவானுங்க
+
மே 17 இயக்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினால், அதை விஜய் ஆதரவு என்று வழக்கம்போல் திரிபு வேலையை செய்கிறார்கள். விஜய் முதலமைச்சராக போகிறார் என்பதற்காக அமித்சா உத்தரவின் பேரில் ஆளுநர் அரங்கேற்றும் ஜனநாயகப் படுகொலையை ஆதரிக்கிறதா இந்த கும்பல்?
+
நேற்றுவரை காங்கிரஸ் கட்சிக்கு வால்பிடித்துக் கொண்டிருந்த பார்ப்பான் மருதையனின் அடிவருடிகள், இன்று காங்கிரஸ் கட்சி தவெகவை ஆதரித்தவுடன், 'எல்லாரும் அப்படியே நம்ம பக்கம் திரும்புவாங்களே'ன்னு பதட்டத்தில் உளர ஆரம்பித்துவிட்டார்கள். ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை எடுத்துரைக்க
+