”இலக்கே இல்லாமல் ஒரு வழக்கை நடத்தி தவறான ஒரு தீர்ப்பை திமுக, அதிமுக வாங்கி கொடுத்துருக்காங்க”.. காவிரி நீர் பங்கீடு தொடர்பான பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
இதற்கெல்லாம் ஒரு விடிவு வேண்டும் @CMOTamilnadu அண்ணா !
மரங்களின் காதலன் நீங்கள் - தமிழகத்தில் தேவை இல்லாமால் மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து கடுமையான சட்டம் இயற்றுங்கள் !!
இந்த கடினமான நேரத்தில்
எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி.
குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி.
இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை.
அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி.