#Delimitations
பிஜேபி மோடி பெயரை சொல்லவே தொடை நடுங்கும் கோழை தலைமையை வைத்துக்கொண்டு இந்த வெத்து சீன் எல்லாம் தேவையா..
தொகுதி மறுவரை செய்வதற்கான சட்டத்தை ஏப்ரல் மாதத்தில் பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, திமுக கடுமையாக எதிர்த்தது.. தமிழ்நாட்டில் முக ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.. அந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொளுத்தி தங்களது எதிர்ப்பை திமுக தெரிவித்தது... பிஜேபி அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தி இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது தீர்மானம் நிறைவேற்றியது... அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அதிலும் எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக... நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்த்து ஓட்டு போட்டு அந்த மசோதாவை தோற்கடித்தது... இப்போதைய மாண்புமிகு முதல்வர் விஜய்ணா அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்?
தேர்தல் வாக்குகளைப் பெறும் ஒரே நோக்கில், தன் வாயையும் தன்னுடைய நிறுவனமான ரூட் மாஃபியாவையும் வைத்துக்கொண்டு எல்லோரைப் பற்றியும் ஃபேக் நியூசையும் வன்மத்தையும் வெறுப்பையும் பரப்பிக் கொண்டிருந்தார். விசில் சின்னத்தை கோலம் போட்டுக் கொண்டிருந்தார்...
இப்போ திடீர்னு எம்பிக்கள் கூட்டம் நடத்துவதற்கு இந்த தற்குறி கும்பலுக்கு என்ன தகுதியும் அறிவும் தார்மீக உரிமையும் இருக்குன்னு வந்துட்டானுங்க வியாக்கியானம் பேச...
சிம்ப்ளி வேஸ்ட்...
#TVKFails #DMK
நீட்,
காவிரி பிரச்சனை,
மேகதாது,
உயர் மருத்துவ படிப்புக்கான இடங்கள், EWS,
திருப்பரங்குன்ற வழக்கில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு,
வந்தே மாதரம்,
ஆளுநர் அத்துமீறல்,
அரசின் நிர்வாக தோல்வி,
அனைத்தையும் ஒரு கைதை வைத்து திசைதிருப்ப பார்த்த தவெக அரசும், முதலமைச்சருக்குமான பதில்.
நாளை சட்டமன்றம் கூடுகிறது . எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றம் வந்து மக்களின் குரலாக தான் கேள்வி கேட்பார்.
ஷூட்டிங் நடத்தாமல் மக்கள் நலன் பற்றி ஏதேனும் முதல்வர் விஜய் பேசுவாரா என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
"கல்விக்கான செலவு ஒரு செலவு அல்ல; அது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு".
ஆனால்..
தற்குறிகளை தற்குறியாகவே வைத்திருக்க வேண்டும் என்றால் கல்வித் துறைக்கு நிதி குறைவாக தானே ஒதுக்குவார்கள்..
ஒன்றிய அரசும் வருடா வருடம் கல்வி நிதியை குறைத்து வருகிறது, அதையே தொடர்கிறது இந்த தவிட்டு தற்குறி அரசும்..
#TNBudget2026 #SchoolEducation #HigherEducation #Education #TamilNadu
Hey ChatGPT,
Insert Name "வெற்றி" in all possible areas of previous DMK budget Document and ADD "வெற்றி மகளிர் ஆடு, வெற்றி மகளிர் மாடு வழங்கும் திட்டம்" into it, and generate A budget copy titled "Budget 2026-27.
#TNBudget26
“உன் குழந்தையின் மார்பகத்தில் காம்புகள் நன்கு முளைத்திருக்கிறதா” என கேட்டார், ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் என பாதிக்கப்பட்ட பெண் பேட்டி.
புகார் உள்ளது, FIR உள்ளது, arrest இல்லையே ?
மத்தபடி இந்த கைதெல்லாம் 😂
ஏன் டா இப்படி காமெடி பன்றீங்க ?
இது என்னய்யா FIR ?
இதில் BNS 79 தவிர எதாவது ஏற்குமா நீதிமன்றம்? உதயநிதி கலவரத்தை தூண்டினார் , சதி திட்டம் தீட்டினார் , பொது அமைதியை கெடுத்தார், தவறான தகவலை பரப்பினார்...
இஸ்டத்திற்கு சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது ஜாமின் கிடைக்க கூடாது என்ற எண்ணம் மட்டுமே தெரிகிறது...
நிச்சயம் நீதிமன்றத்தில் தவெக விஜய் இதற்கு அவமானப்பட போகிறார்...
திமுக அரசாங்கத்தோட 2025-26 பட்ஜெட்ல மகளிர் உரிமை தொகைக்காக 13807 கோடி ஒதுக்கப்பட்டுச்சு, அதாவது 1.31கோடி மகளிர் பயனாளர்களுக்கு மாசம் 1000ரூபாய்.
இன்னைக்கு தவெக அரசு மகளிர் உரிமைத் துறைக்குனு சொல்லி 9807கோடி அறிவிக்குது கணக்குப் படி 1.31கோடி மகளிருக்கு 600ரூபாய், சரி வேற ஒதுக்கீடு பண்ணி குடுத்துருவாங்கனு வெச்சுக்கிட்டாலும்... அடுத்த ஒரு வருசத்துக்கும் மாசம்,மாசம் அதே 1000ரூபாய் உரிமை தொகை தானா?...
அப்போ "மகளிருக்கு மாதம் 2500ரூபாய்னு தவெக குடுத்த வாக்குறுதி?"
நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மன் வழக்கில் கை, கால்களை கட்டி வைத்து தாக்கியது சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தி.மு.க ஆட்சிக்காலத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் சாரி கேட்டதைக்கூட கூட ‘சாரி மா மாடல் ஆட்சி” என கிண்டல் செய்த விஜய் இப்போது அதைக்கூட கேட்காமல் கள்ளமௌனம் காப்பது ஏன்? வாயில் புண் வந்துவிட்டதா?
முதலமைச்சர் “கோட்டு கோபால் வர்மா” ஆய்வு என்ற பெயரில் அலப்பறை மட்டும் செய்யாமல் காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் என்ற முறையில் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்..
ஒரு படத்தை இரண்டு முறை பார்க்கும் அளவுக்கு வெட்டியாக இருக்கும் நீங்கள் இனியாவது Accountability என்றால் என்ன என்பதை அருகில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்! காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும்!
#JustNow || சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை காற்றில் பறக்கவிட்டுள்ளது த.வெ.க அரசு..!! உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.. மு.க.ஸ்டாலின் கடும் சாடல்..!!
#DMK | #TVK | #MKStalin | #SupremeCourt | #PolimerNews
தவெக ஆட்சியில் நடந்த மின்கட்டண உயர்வு வசூலுக்கு
என்ன பெயர் வைக்கலாம்🤣
A. மின்கட்டண குளறுபடி
B. மின் கட்டணக் கொள்ளை
C. மின் கட்டண உயர்வு
என்னாவா இருக்கும்🤦♂️🤦♂️
#TVKVijayFails