#WATCH | பாலியல் புகாரில் சிக்கிய ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிராவிடம் புகார்
#SunNews | #TVKVijay | #TVK | #Assault
#WATCH | சென்னை: உயர்நீதிமன்றம் எதிரே அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து போராட்டம்; குண்டுகட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போலீசார்
#SunNews | #NEETProtest | #Chennai
#WATCH | நெல்லையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய SFI அமைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த தமிழ்நாடு காவல்துறை.
#SunNews | #NEET | #StudentsProtest
#WATCH | திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அடுத்த கேதாண்டப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கழிவு நீர் செல்ல பள்ளம் தோண்டிய மாணவர்கள்; தலைமை ஆசிரியர் செய்யச் சொல்வதாக குற்றச்சாட்டு
#SunNews | #Tirupattur | #Discrimination | #GovtSchool
#WATCH | “பெண்கள் பாதுகாப்பு பற்றி முதலமைச்சர் பேசுகிறார்.. இவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்..”
ராணிப்பேட்டை தவெக மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பகீர் பாலியல் புகார் அளித்த பெண்
#SunNews | #TVKVijay | #Ranipet
Watch | தூத்துக்குடியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - விசாரணைக்கு முன்பு சோதனை செய்யும் போது நல்ல உடல்நிலையுடன் இருக்கும் வீடியோ வெளியானது
வலிப்பு வந்து கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
#SunNews | #Thoothukudi | #Arunachalam | #TNPolice | #CustodyDeath
தமிழன் படத்துல ஒரு Seenல டெல்லி கணேஷ் சிகரெட நிறுத்து... நிறுத்தினாயானு விஜய பாத்து கேப்பாப்புல..
ஓ நிறுத்திட்டீங்க ஐயான்னு சொல்லிட்டு டேபிள் மேல சிகரெட் கமுத்தி வச்சிருப்பாரு..
அந்த மாதிரி தான் இருக்கு இந்த ஊழல ஒழிச்ச கதை..😂😂
GENZ குழுவின் சரண் ஜெயராமன் - Remand Rejected
GENZ குழுவின் அன்பானந்தம் - Remand Rejected
கரூர் மாற்றுத்திறனாளி பரளி தங்கம் - Remand Rejected
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - Remand Rejected
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி - Anticipatory Bail
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கான லுக் அவுட் நோட்டீஸ் - உயர்நீதிமன்றத்தில் தடை, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் சென்று அங்கும் தடை.
எதிர்கட்சிகளை பழிவாங்க பாசிச கோமாளி த.வெ.க அரசு எடுக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் தோற்று போகின்றன.
ஆனாலும் கூச்சமில்லாமல் தொடர்ந்து பழிவாங்கல் நடவடிக்கையில் இறங்குகிறது விஜய் கூட்டம்.
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
#WATCH | திருப்பூர்: கொங்கு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கஞ்சா புழக்கத்தை புகார் தெரிவித்ததால் பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நீக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Tiruppur | #DrugIssue | #சட்டம்ஒழுங்கு